ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தென்கொரிய முன்னாள் முதல் பெண்மணியான கிம் கியோன் ஹீக்கு ஒரு வருடம், எட்டு மாத சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு கிம்மின் கணவரான, முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோல், தோல்வியடைந்த இராணுவச் சட்ட முயற்சி தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


