Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கன மழையால் நுவரெலியா – பதுளை வீதியில் போக்குவரத்து தடை பாதிப்பு!

ஆகஸ்ட் 1, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

சீரற்ற வானிலையால் நுவரெலியாவில் இன்று பிற்பகல் பெய்த இடியுடன் கூடிய பலத்த மழை காரணமாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

இதன் படி நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் சிபெட்கோ எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக வீதிகளை ஊடறுத்து வெள்ள நீர் பாய்ந்ததால் அவ்வீதியைப் பயன்படுத்துவோர் பலத்த சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

மேலும் வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் குறித்த வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் சிறிது நேரம் நீண்ட வரிசையில் தரித்து நின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கூலி படத்தினால் தாமதமான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அறிவிப்பு
அடுத்த செய்தி பிரபல பல்பொருள் அங்காடியின் கிளைகளுக்கு அபராதம் விதிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

இஸ்ரேலிய ராணுவ தளத்தை குறிவைத்து பயங்கர தாக்குதல்!

அக்டோபர் 13, 2024
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா மாநகரசபைக்கு புதிய ஆணையாளர் நியமனம்

ஜூலை 17, 2025
இலங்கை

யாழ் பல்கலையில் நூல் வெளியீடு.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

பழைய பூங்காவினுள் தான் உள்ளக விளையாட்டரங்கு

டிசம்பர் 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?