Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கிழக்கு பல்கலைக்கழத்தின் முன்னாள் இடம்பெற்ற வாகன விபத்துடன் தொடர்புடைய பஸ்சாரதி கைது.

ஜனவரி 15, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழத்தின் முன்னாள் உள்ள பாதை கடக்கும் வெள்ளைக் கோட்டில் நேற்று செவ்வாய்கிழமை இரவு 10.45 மணியளவில் இடம்பெற்ற பஸ்வண்டி மற்றும் முச்சக்கரவண்டி மோதிய விபத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்ததுடன் பஸ்சாரதியை கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர் .

குறித்த பல்கலைக்கழக்தில் கல்விகற்றுவரும் 3 மாணவர்கள் சம்பவதினமான நேற்று இரவு 10.45 மணியளவில் செங்கலடியில் இருந்து பல்கலைக்கழக விடுதிக்கு முச்சக்கரவண்டியில் பிரயாணித்து பல்கலைக்கழகத்தின் முன்னாள் உள்ள வீதியை கடக்கும் வெள்ளைக்கோடு பகுதியில் எதிர்பக்கமாக விடுதி பக்கம் முச்சக்கரவண்டியை திருப்பும் போது கல்முனையில் இருந்து கொழும்பு நோக்கி பிரயாணித்த தனியார் பஸ்வண்டி முச்சக்கரவண்டியுடன் மோதியதையடுத்து முச்சக்கரவண்டியில் பிரயாணித்த பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் உட்பட 3 பேருடன் 4 பேர் படுகாயமடைந்தனர்.

இதனையடுத்து படுகாயமடைந்த அவர்களை உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டதுடன் பஸ்வண்டி சாரதியை கைது செய்தனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஏறாவூர் போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

முந்தைய செய்தி புத்தசாசன சேவைகளுக்கான கௌரவிப்பினைப் பெற்றுக்கொண்ட மேஜர் ௭ம்.விக்ரர் பெர்ணான்டோ!
அடுத்த செய்தி யாழ் . நாகர்கோவில் கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ள மிதவை.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். இடிமின்னலுடன் பலத்த மழை – வீடொன்று சேதம்

ஏப்ரல் 6, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

அநுர அரசு மீது – ரணில் குற்றச்சாட்டு!

அக்டோபர் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை இந்திய மீனவர் பேச்சுவார்த்தையை நடாத்த கோரி போராட்டம் முன்னெடுப்பு

ஆகஸ்ட் 19, 2026
இலங்கை

வவுனியாவில் இடம்பெற்ற தேசிய பனை உற்பத்தி பொருட் கண்காட்சி

ஆகஸ்ட் 7, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?