Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பிரபல பல்பொருள் அங்காடியின் கிளைகளுக்கு அபராதம் விதிப்பு!

ஆகஸ்ட் 1, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிரபல பல்பொருள் அங்காடியின் கிளைகளுக்கு அபராதம் விதிப்பு!

 

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள் அங்காடியின் மூன்று கிளைகளுக்கு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் ரூ. 600,000 அபராதம் விதித்துள்ளது.

காலாவதியான ஜெலி, மெந்தோல் மற்றும் பிஸ்கட்களை விற்பனைக்கு வழங்கியதற்காக நுகர்வோர் விவகார அதிகாரசபை தாக்கல் செய்த மூன்று தனித்தனி வழக்குகளில் ஒவ்வொரு கிளைக்கும் ரூ. 200,000 அபராதம் விதிக்கப்பட்டது.

நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதையும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட வழக்கமான ஆய்வுகளைத் தொடர்ந்து இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் எந்தவொரு சில்லறை விற்பனையாளருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை தொடரும் என்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் எச்சரித்தனர்.

முந்தைய செய்தி கன மழையால் நுவரெலியா – பதுளை வீதியில் போக்குவரத்து தடை பாதிப்பு!
அடுத்த செய்தி செம்மணியை பார்வையிட மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இரத்த தானம்!

ஜூன் 13, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

இந்திய பிரதமரை சந்தித்த மலையக அரசியல் தலைமைகள்….

ஏப்ரல் 5, 2025
இலங்கை

பொலிஸார் மீது நம்பிக்கையீனம் – பொலிஸ் நிலையங்களை மூடுமாறு மக்கள் கோருகின்றனர்

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

ரோஜாவின் மருத்துவ குணத்தை அறிந்து கொள்ளுங்கள் ….

மார்ச் 20, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?