Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மட்டு கூளாவடியில் 13 உணவங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

மார்ச் 12, 2025
மட்டக்களப்பு
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பு கூளாவடி பிரதேசத்தில் இடியப்பம், பிட்டு. தோசை போன்ற உணவு பொருட்களை விற்பனை செய்துவரும் உணவுக்கடைகளை பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (11) இரவு முற்றுகையிட்டு சோதனையிட்டபோது, சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பு மற்றும் மனித பாவனைக்கு உதவாத உணவுகளை விற்பனை செய்த 13 கடைகளுக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்துள்ளதாக பொது சுகாதர பரிசோதகர் தெரிவித்தார்.

மாவட்ட சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் ஆர்.முரளீஸ்வரன் ஆலோசனைக்கு அமைய கோட்டமுனை மற்றும் இருதயபுரம் பொதுசுகாதார பரிசோதகர்களான எஸ்.கஜானந்தன், என்.கருணாகரன், ரி.மிதுன்ராஜ். யே. யசேதரன், ரி.பகீரதன் ஆகிய பொது சுகாதார பரிசோதகர்கள் சம்பவதினமான நேற்று இரவு கூளாவடி பிரதேசத்திலுள்ள இரவில் இடியப்பம், பிட்டு, தோசை போன்ற உணவு பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை முற்றுகையிட்டனர்.

இதன்போது சுகாராமற்ற முறையில் உணவு தயாரித்த மற்றும் மனித பாவனைக்கு உதவாத உணவு வகைகளை விற்பனை செய்து தந்த 13 கடைகளை கண்டுபிடித்து அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ததுடன் பாவனைக்கு உதவாத பாத்திரங்களை மீட்டனர்.

முந்தைய செய்தி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியது ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி
அடுத்த செய்தி முல்லைத்தீவில் வாகனம் மோதி விபத்து

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் ஔவையாரின் நினைவுதினம் அனுஷ்டிப்பு

ஜனவரி 3, 2026
இலங்கை

முன்னாள் ஜனாதிபதி கைது குறித்து கருத்து வெளியிட்ட யூடியூபர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

ஆகஸ்ட் 24, 2025
1
இலங்கை

வவுனியாவில் நான்கு சபைகளில் தனித்துப் போட்டியிடவுள்ளோம்.

மார்ச் 8, 2025
இலங்கை

யாழில் வாடகை வாகன சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து நகைகள் கொள்ளை.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?