Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள ரயில் சேவைகள்

ஜனவரி 17, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

இலங்கையில் ஏற்பட்ட “டித்வா” சூறாவளியால் போக்குவரத்து பாரியளவில் பாதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொழும்பு கோட்டையில் இருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்புக்கு இயக்கப்படும் இரவுநேர அஞ்சல் ரயில் உட்பட பல ரயில் சேவைகளை மீண்டும் இயக்க இலங்கை ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 20 ஆம் திகதி கொழும்பு கோட்டை மற்றும் திருகோணமலை இடையே இரவுநேர அஞ்சல் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கொழும்பு கோட்டை மற்றும் மட்டக்களப்பு இடையே இயக்கப்படும் “புலதிசி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்” ரயில் சேவையும் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

முந்தைய செய்தி நாடு முழுவதும் சுற்றிவளைப்பு – பலர் கைது
அடுத்த செய்தி ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிசூடு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் கரிநாள் ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுப்பு

பிப்ரவரி 4, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

40,000 ற்கும் மேலான உயிர்களை காப்பாற்றிய இயந்திரத்திற்கு பிரியாவிடை

ஏப்ரல் 5, 2026
இலங்கை

உடல் பாகத்தினுள் மறைத்து 300 கிராமிற்கு அதிகமான நிறையுடைய தங்கத்தை கடத்த முற்பட்ட பெண்!

செப்டம்பர் 22, 2025
அண்மைய செய்திகள்உலகம்

தாய்லாந்தில் அனுமதிக்கப்பட்ட ஓரினச்சேர்க்கை திருமணம்

செப்டம்பர் 25, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?