நேற்றைய தினம் (16) ஜிந்துப்பிட்டி பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.
இந்த துப்பாக்கி சூட்டுக்கு மூவர் இலக்காகி இருந்த நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் சிறுவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
