Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

மேத்யூ லுலோஃப் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு

ஜனவரி 14, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

ஒட்டாவா மாநகரக் கவுன்சிலர் மேத்யூ லுலோஃப் (Matthew Luloff) மீதான வழக்கின் விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமை தொடங்கவுள்ளது.

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி மேத்யூ லுலோஃப் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

எனினும், அந்த மனுவை ஒன்டாரியோ நீதிமன்ற நீதிபதி மைக் பாய்ஸ் நிராகரித்தார்.

 ஒட்டாவா நீதிமன்றங்களில் போதிய நீதிபதிகள் மற்றும் அறைகள் இல்லாத காரணத்தினால், 2025 ஒக்டோபரில் நடக்க வேண்டிய இந்த விசாரணை தற்போது  எதிர்வரும் திங்கட்கிழமை தொடங்கவுள்ளது.

முந்தைய செய்தி ஒட்டாவாவில் 34 வயது மதிக்கத்தக்க நபர் கைது
அடுத்த செய்தி பெய்ஜிங் சென்ற பிரதமர் மார்க் கார்னி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைக்குத் தயாராகுமாறு அறிவுறுத்துகிறார் மார்க் கார்னி!

ஏப்ரல் 11, 2025
கனடாமுதன்மை செய்தி

கனேடியப் பிரதமரை இலக்குவைக்கின்றன சீனத் தொடர்புடைய இணையவழிச் செயற்பாடுகள்!

ஏப்ரல் 7, 2025
கனடாமுதன்மை செய்தி

பிரிட்டிஷ் கொலம்பியா அரசு, புதிய எரிவாயு பைப்லைன் திட்டத்திற்க்கு ஒப்புதல்

ஜூன் 6, 2025
கனடா

டொராண்டோவில் யூத வழிபாட்டுச் சுருள்கள் திருட்டு!

டிசம்பர் 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?