Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

ஒட்டாவாவில் 34 வயது மதிக்கத்தக்க நபர் கைது

ஜனவரி 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்
The sign for the Iranian embassy is seen on the ground outside the building in Ottawa, on Tuesday, Jan. 13, 2026. THE CANADIAN PRESS/Adrian Wyld
SHARE

ஒட்டாவாவில் உள்ள ஈரானின் முன்னாள் தூதரகத்தின் வேலிக்குள் அத்துமீறி நுழைந்த 34 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரைப் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

ஈரானில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டாவாவின் மெட்காஃப் தெருவில் உள்ள ஈரானியத் தூதரகக் கட்டிடத்தின் உயரமான இரும்பு வேலிக்குள் அந்த சந்தேக நபர் திடீரெனக் குதித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட அந்த நபர் மீது ‘அத்துமீறி நுழைதல்’ (Trespassing) மற்றும் ‘பொதுச் சொத்திற்குச் சேதம் விளைவித்தல்’ (Mischief) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2012-ஆம் ஆண்டிலேயே ஈரான் உடனான தூதரக உறவை, கனடா துண்டித்துக்கொண்டது.

இருப்பினும், சர்வதேச விதிகளின்படி அந்தக் கட்டிடத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு கனடா அரசிடம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மெரியம் பௌண்டாவி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கின் ஜூரி விசாரணை ஆரம்பம்
அடுத்த செய்தி மேத்யூ லுலோஃப் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

கனடிய சந்தையில் இருந்து மீளப் பெறப்படும் உணவு பொருள்.

செப்டம்பர் 15, 2024
கனடாவிசேட செய்திகள்

கனடா உணவு ஆய்வு நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை….

மே 9, 2025
கனடாமுதன்மை செய்தி

மொன்றியல் சைக்கிள் ஓட்டப் பந்தயத்தில் இஸ்ரேலிய அணியை அனுமதிக்கக் கூடாது என கோரிக்கை!

செப்டம்பர் 9, 2025
கனடா

புதிய ரக நவீன துப்பாக்கிகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை அறிவித்த மத்திய அரசு

மார்ச் 20, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?