Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

ஏடிவி வாகனம் மரமொன்றின் மீது மோதி விபத்து – சிறுவன் உயிரிழப்பு

ஜனவரி 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒட்டாவா நகருக்கு மேற்கே உள்ள ஒரு கிராமப்புறப் பகுதியில், 5 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற ஏடிவி வாகனம் (All-Terrain Vehicle) மரம் ஒன்றின் மீது மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘புருடெனெல், லிண்டாக் மற்றும் ராக்லான்’ (BLR) என்ற பகுதியில் உள்ள ஒரு தனியார் பண்ணையில் இந்த விபத்து நிகழ்ந்தது.

விபத்தின் போது சிறுவன் தலைக்கவசம் (Helmet) அணிந்திருந்ததாகப் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பலத்த காயமடைந்த அந்த சிறுவன் முதலில் ஆம்புலன்ஸ் மூலம் உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர் ஹெலிகாப்டர் மூலம் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

இந்த விபத்து குறித்து ஒன்டாரியோ மாகாண காவல்துறை (OPP) தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

முந்தைய செய்தி புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள கியூபெக் அரசு
அடுத்த செய்தி ஒட்டாவாவில் தொழிற்சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவின் நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக, பிரான்சிஸ் ஸ்கார்பலெஜியா தேர்வு….

மே 27, 2025
கனடா

உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் துறையில் கனடாவை முன்னேற்றுவதற்கான முயற்சியில் மத்திய அரசு!

மே 13, 2026
கனடாவிசேட செய்திகள்

யூத வாக்காளர்களின் ஆதரவு கன்சர்வேடிவ் கட்சியை நோக்கி திரும்பும் வாய்ப்பு

ஏப்ரல் 23, 2025
கனடாமுதன்மை செய்தி

ப்ளூ ஹேக்கிள் மாஃபியா குழு தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

ஜூலை 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?