Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

டொராண்டோ மாநகராட்சி சொத்து வரியை உயர்த்த தீர்மானம்

ஜனவரி 8, 2026
படிக்க 0 நிமிடங்கள்
Harvey Park. March 11, 2025.
SHARE

டொராண்டோ மாநகராட்சி தனது 2026-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், சொத்து வரியை (Property Tax) வெறும் 2.2 சதவீதம் மட்டுமே உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.

டொராண்டோ மேயராக, ஒலிவியா சௌ பதவியேற்ற பிறகு அறிவிக்கப்பட்டுள்ள மிகக் குறைந்த வரி உயர்வு இதுவாகும்.

இவ்வாண்டு அக்டோபரில் நடைபெறவுள்ள மாநகராட்சித் தேர்தலைக் கருத்தில் கொண்டும், பொதுமக்களின் வாழ்வாதாரச் செலவுகளைக் குறைக்கும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

டொராண்டோ  நகரில் 3 மில்லியன் டொலருக்கும் அதிகமான மதிப்புள்ள வீடுகளுக்கு ‘லக்ஸரி ஹோம் டேக்ஸ்’ (Luxury Home Tax) விதிக்கப்படுவதால், சாதாரண நடுத்தர வர்க்கத்தினரின் வரிச் சுமை குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி டிக்கெட் மாஸ்டர் நிறுவனம் ஒப்புதலை அளித்துள்ள கியூபெக் உயர் நீதிமன்றம்
அடுத்த செய்தி வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவின் தீவிரவாத குழுக்கள் பட்டியலில் 4 புதிய பயங்கரவாத அமைப்புகள்!

டிசம்பர் 10, 2025
அண்மைய செய்திகள்கனடா

கனடா, மெக்சிகோ, சீன மீது வரி விதிக்கும் அமெரிக்கா..!!

பிப்ரவரி 27, 2025
கனடா

உலக வைத்தியசாலை தர வரிசையில் உள்வாங்கப்பட்ட கனடாவின் 9 வைத்திய சாலைகள்

மார்ச் 8, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் பொது சுகாதார நிறுவனத்தில் 320 ஊழியர்கள் பணிநீக்கம்!

செப்டம்பர் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?