Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழில். மீன் பெட்டிக்குள் மாட்டிறைச்சி கடத்தியவர் கைது!

டிசம்பர் 31, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் தீவகம் பகுதியில் இருந்து யாழ். நகர் பகுதிக்கு மீன் பெட்டிக்குள் மாட்டிறைச்சியை கடத்தி சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அராலி சந்திக்கு அருகில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை ஊர்காவற்துறை பொலிஸார் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை, மோட்டார் சைக்கிளில் மீன் பெட்டி கட்டி சென்றவர் மீது சந்தேகம் கொண்டு அவரை வழிமறித்து சோதனை செய்த வேளை , மீன் பெட்டிக்குள் இருந்து பொதி செய்யப்பட்ட நிலையில் 35 கிலோ மாட்டிறைச்சியை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அதனை அடுத்த குறித்த நபரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை , தீவகம் பகுதியில் தனியார் மாடுகளை களவாடி அவற்றை சட்டவிரோதமான முறையில் இறைச்சியாக்கி யாழ் . நகர் பகுதிக்கு கொண்டு சென்று விற்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமையால் , மாட்டு திருடர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீவக மக்கள் பல்வேறு தரப்பினரிடமும் தொடர்ந்து கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முந்தைய செய்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நிரந்தர நியமனம் இன்றி ஏமாற்றப்படும் நிலை!
அடுத்த செய்தி இளைஞர்கள் மத்தியில் இடம் பெற்ற பிரபல கால்பந்தாட்ட வீரரின் இறுதி சடங்கு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கு மாணவர்கள் மத்தியில் போதை பாவனை அதிகரிப்பு

ஜூன் 5, 2025
இலங்கை

தலவாக்கலையில் எரிபொருள் தட்டுப்பாடு

மார்ச் 1, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

இராணுவ உணவகம் உட்பட 4 உணவகங்களுக்கு எதிராக வழக்கு பதிவு

ஏப்ரல் 10, 2026
இலங்கை

மலையக மக்களின் பிரச்சினை தொடர்பில் ஜீவன் தொண்டமான் கருத்து!

செப்டம்பர் 9, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?