Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நிரந்தர நியமனம் இன்றி ஏமாற்றப்படும் நிலை!

டிசம்பர் 31, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மன்னாரில் ஆசிரியர் பணிக்காக அமர்த்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஐந்து ஆண்டுகள் ஆகியும் நியமனம் கிடைக்காத  நிலையில் தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்க  நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மன்னார் அலுவலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை(31) முறைப்பாட்டை கையளித்துள்ளனர்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்   ஆசிரியர் பணிக்காக அமர்த்தப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகியும் இதுவரை அவர்களுக்கு நியமனம் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட குறித்த பட்டதாரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

நியமனங்களை கோரி பல போராட்டங்களை முன்னெடுத்து இருந்தாலும்  கடந்த அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும்  குறித்த பட்டதாரிகளை கவனத்தில் கொள்ளவில்லை என கவலை தெரிவித்துள்ளனர்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் படத்திலிருந்து அவர்கள் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக ஆசிரியர் பணியை முன்னெடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று புதன்கிழமை (31) நாடளாவிய ரீதியில் ஆசிரியர்களுக்கான நியமனத்தை வழங்க கோரி கோரி இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாட்டை கையளித்துள்ளனர்.

 இந்த நிலையில் இன்று (31) மன்னாரில் உள்ள சுமார் 170 க்கு மேற்பட்ட ஆசிரியர் பணியை முன்னெடுக்கும் பட்டதாரி மாணவர்கள்    இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மன்னார்  அலுவலகத்தில் தமது கையெழுத்து அடங்கிய முறைப்பாடு ஒன்றை கையளித்துள்ளனர்.

மன்னார் மாவட்ட   பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் ரீ. எம். றாகித்  தலைமையில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

முந்தைய செய்தி கிராம உத்தியோகத்தர்கள் மீது முன்னெடுக்கும் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து போராட்டம்!
அடுத்த செய்தி யாழில். மீன் பெட்டிக்குள் மாட்டிறைச்சி கடத்தியவர் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழ். அரியாலையில் இடம்பெற்ற பெண்கள் மாநாடு

ஆகஸ்ட் 11, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் வியாபார ஒத்துழைப்பு மையம் உருவாக்கம்

ஜனவரி 9, 2026
1
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது.

மார்ச் 2, 2025
இலங்கை

மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கின் விசாரணை தொடர்பான அறிக்கை வெளியானது!

செப்டம்பர் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?