Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

இளைஞர்கள் மத்தியில் இடம் பெற்ற பிரபல கால்பந்தாட்ட வீரரின் இறுதி சடங்கு!

டிசம்பர் 31, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கடந்த (28.12.2025) பிற்பகல் தனது நண்பர்களுடன் கடலில் நீராடுவதற்காக அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் தாளையடி கடற்கரைக்கு நீராட சென்ற வடமராட்சி கிழக்கு உடுத்துறையை சேர்ந்த பிரபல உதைபந்தாட்ட வீரர் கடற்பகுதியில் நிலவும் சீரற்ற காற்று மற்றும் கடல் கொந்தளிப்பால் குறித்த இளைஞன் கடலோடு அடித்துச் செல்லப்பட்டார்.

குறித்த இளைஞன் உடுத்துறையை சேர்ந்த உதைபந்தாட்ட வீரரான 27 வயதுடைய ஜெசிந்தன் எனும் பிரபல உதைபந்தாட்ட வீரர் என்பவரே ஆவார்.

குறித்த வீரரை 28 மற்றும் 29 திகதி முழுவதும் வடமராட்சி கிழக்கு இளைஞர்கள் பொது மக்கள் என பலரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்

அதன் தொடர்ச்சியாக இரு நாட்கள் கடந்து நேற்றைய தினம்(30) அதிகாலை குறித்த சடலமாக சடலமாக கரை ஒதுங்கினார்.

கரை ஒதுங்கிய பிரபல உதைபந்தாட்ட வீரரின் இறுதி சடங்கு இன்றைய தினம் காலை 8 மணியளவில் அவரின் வீட்டில் இருந்து எடுக்கப்பட்டடு இறுதி சடங்குக்காக உடுத்துறை பாரதி விளையாட்டுக்கழக மைதானத்தில் வைக்கப்பட்டது.

இவ் இறுதி சடங்கில் இலங்கை முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான வீரர் வீராங்கனைகள் வருகை தந்து குறித்த விளையாட்டு வீரருக்கு இறுதி சடங்கு செலுத்தினர்.

பின்னர் பாரதி விளையாட்டுக்கழகத்தின் சீருடை வீரனுக்கு வழங்கப்பட்டது அதனை தொடர்ந்து உதைபந்தாட்ட காலணியும் வைக்கப்பட்டு இறுதி சடங்கு இடம் பெற்றது.

முந்தைய செய்தி யாழில். மீன் பெட்டிக்குள் மாட்டிறைச்சி கடத்தியவர் கைது!
அடுத்த செய்தி சட்டவிரோத மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது பொலிசார் துப்பாக்கி பிரயோகம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை சந்தித்தது சீன வர்த்தகர்கள் குழு!

அக்டோபர் 17, 2025
இலங்கை

தெதுரு ஓயாவின் 6 வான்கதவுகள் திறப்பு!

நவம்பர் 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

“கணேமுல்ல சஞ்சீவ” படுகொலை -சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

மார்ச் 7, 2025
இலங்கை

சகல பயணிகளுக்கும் இந்த நாடு பாதுகாப்பானது-புத்திக ஹேவாவசம்!

செப்டம்பர் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?