Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கனடா போஸ்ட் நிர்வாகத்தின் புதிய ஒப்பந்தம்

டிசம்பர் 23, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடா போஸ்ட் (Canada Post) நிர்வாகத்திற்கும் அதன் ஊழியர் சங்கத்திற்கும் (CUPW) இடையே நிலவி வந்த நீண்டகாலப் பனிப்போர் முடிவுக்கு வந்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்து வந்த இழுபறிக்குப் பின், புதிய 5 ஆண்டுகாலத் தற்காலிக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால், சுமார் 42,000 தபால் ஊழியர்களின் ஊதியம் மற்றும் சலுகைகள் கணிசமாக உயரும் என்று கூறப்படுகின்றது.

விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊழியர்களின் வருமானத்தைப் பாதுகாக்க இந்த ஒப்பந்தத்தில் முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, நாட்டின் பணவீக்க விகிதத்திற்கு ஏற்ப ஊதியம் தானாகவே உயரும் வகையில், இந்த ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கியூபெக்கில் 8 பேருக்கு தட்டம்மை வைரஸ் உறுதி
அடுத்த செய்தி ஆசிரியர் கல்வியில் மாற்றங்களைக் கொண்டு வரும் ஒண்டாரியோ அரசு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

தமிழ் இனப்படுகொலை வார சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டை கனடா உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது!

மார்ச் 27, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் வேலைவாய்ப்பு நிலை 2% உயர்வடைந்துள்ளது

ஜூலை 26, 2025
கனடா

கனடா தேசிய இனப் பத்திரிகை மற்றும் ஊடக சபையின் விருது விழா

டிசம்பர் 15, 2025
கனடாமுதன்மை செய்தி

லிபரல் கட்சி தலைவராவதற்கு மொழி அறிவு அவசியம்.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?