Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் 8 பேருக்கு தட்டம்மை வைரஸ் உறுதி

டிசம்பர் 23, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் இதுவரை 8 பேருக்கு தட்டம்மை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வைரஸ் பாதிப்புள்ள நபர்கள் சென்ற இடங்களின் பட்டியலை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

டிசம்பர் 9 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை மற்றும் டிசம்பர் 12-ஆம் திகதி பிற்பகல் 2 மணி முதல் நள்ளிரவு வரை, Saint-Léonard ல் அமைந்துள்ள பிரபலமான Walmart பேரங்காடிக்குச் சென்றவர்கள் தங்களுக்கு தட்டம்மை பாதிப்பு உள்ளதா என்பதை உடனடியாகச் சரிபார்க்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

அடோனிஸ் சூப்பர் மார்க்கெட், செயிண்ட்-ஜஸ்டின் மருத்துவமனை, மெய்சோனியூவ்-ரோஸ்மாண்ட் மருத்துவமனை, பியர்ஃபாண்ட்ஸ் இளைஞர் கிளினிக் முதலான இடங்களும் இந்த பட்டியலில் உள்ளடக்கப் பட்டுள்ளன.

இதேவேளை, மொன்றியல் நகரின் பல முக்கிய இடங்களில் ‘தட்டம்மை’ (Measles) வைரஸ் பரவியிருக்கக்கூடும் எனப் பொது சுகாதாரத் துறை இன்று அவசர எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி பொதுவாக்கெடுப்புக்கு ஒப்புதல் அளித்துள்ள அல்பர்ட்டா தேர்தல் ஆணையம்
அடுத்த செய்தி கனடா போஸ்ட் நிர்வாகத்தின் புதிய ஒப்பந்தம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

ஒரு பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையைப் பெறும் கியூபெக்!

ஆகஸ்ட் 29, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக விமானப் போக்குவரத்து பாதிப்பு….

பிப்ரவரி 16, 2025
கனடாமுதன்மை செய்தி

ஒண்டாரியோ மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கும் தமிழ் வேட்பாளர்கள்!

பிப்ரவரி 6, 2025
கியூபெக்

மொன்றியல் நகர வெப்பநிலையில் திடீர் மாற்றம்

ஏப்ரல் 10, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?