Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

பொதுவாக்கெடுப்புக்கு ஒப்புதல் அளித்துள்ள அல்பர்ட்டா தேர்தல் ஆணையம்

டிசம்பர் 23, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடா நாட்டின் ஓர் அங்கமாக இருக்கும் அல்பர்ட்டா (Alberta) மாகாணம், ஒரு தனி நாடாகப் பிரிந்து செல்ல வேண்டுமா என்பது குறித்த ‘பொதுவாக்கெடுப்புக்’ (Referendum) கேள்வியை அல்பர்ட்டா தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது.

இதற்கான முதல் கட்டமாக, முன்மொழியப்பட்ட அதிகாரப்பூர்வக் கேள்விக்குத் தேர்தல் ஆணையம் நேற்று அனுமதி வழங்கியது.

“அல்பர்ட்டா மாகாணம் கனடாவின் ஒரு பகுதியாக இருப்பதை நிறுத்திவிட்டு, ஒரு சுதந்திர நாடாக மாறுவதற்கு நீங்கள் உடன்படுகிறீர்களா?” என்ற கேள்வி மீது, பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கான அனுமதியே, தற்போது அளிக்கப்பட்டுள்ளது.

கேள்வி அங்கீகரிக்கப்பட்டாலும், உடனடியாகப் பொதுவாக்கெடுப்பு நடந்துவிடாது என்று கூறப்படுகின்றது.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த விரும்பும் ‘அல்பர்ட்டா ப்ராஸ்பெரிட்டி ப்ராஜெக்ட்’ (APP) அமைப்பு, அடுத்த 4 மாதங்களுக்குள் சுமார் 1,78,000 அல்பர்ட்டா மக்களிடம் நேரடி கையெழுத்துகளைப் பெற வேண்டிய தேவை தற்போது உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி கியூபெக்கில் 8 பேருக்கு தட்டம்மை வைரஸ் உறுதி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவுக்கு பதிலடி.. உடனே 25% வரி விதித்த கனடா – ஜஸ்டின் ட்ரூடோ அதிரடி

பிப்ரவரி 3, 2025
கனடா

டொராண்டோ மாநகராட்சி வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்கள்

ஜனவரி 15, 2026
கனடாமுதன்மை செய்தி

$3.1 பில்லியனுக்கு விற்கப்பட்ட நெடுஞ்சாலை!

செப்டம்பர் 7, 2025
கனடா

‘Build at Home’ பாதுகாப்புத் திட்டத்தை அறிவிக்கும் மத்திய அரசு

பிப்ரவரி 16, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?