Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் தொழிற்சங்கங்கள்

டிசம்பர் 2, 2025
படிக்க 0 நிமிடங்கள்
canadian national flag in ottawa
SHARE

மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் அடுத்த ஆண்டின் முதல் வாரம் ஐந்து நாட்களும் கட்டாயமாக அலுவலகத்தில் இருந்து பணிபுரிய உத்தரவிடப்படலாம் என்ற வதந்திகள் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், அந்த ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இந்த விடயம் தொடர்பில் உடனடியாகப் பதிலளிக்குமாறு அந்த தொழிற்சங்கங்கள் மத்திய அரசாங்கத்தைக் கோரியுள்ளன.

இந்த வதந்திகளால் ஊழியர்களிடையே “கடுமையான பதற்றம்” ஏற்பட்டுள்ளதாகத் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

அரசாங்கத்தின் திறைசேரிச் செயலகமானது (Treasury Board Secretariat) தற்போதுள்ள விதிகள் மாறவில்லை என்று தெரிவித்திருந்தாலும், தொழிற்சங்கங்கள் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சந்திப்பு ஒன்றைக் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மன்னாரில் இரண்டு இறப்புக்கள் பதிவு
அடுத்த செய்தி கள்ளியடி மக்களை சந்தித்து முதற்கட்ட நிவாரண பணியை முன்னெடுத்த மெசிடோ

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

கனடாவின் மொத்த மக்கள் தொகை 2025 ல் அதிகரிப்பு!

மார்ச் 20, 2025
கனடா

கனடா போன்ற நடுத்தர நாடுகள் ஒன்றிணைய வேண்டும் – பிரதமர் மார்க் கார்னி 

ஜனவரி 21, 2026
கனடாவிசேட செய்திகள்

அமெரிக்காவிலிருந்து வரும் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிகளால் டொராண்டோ நகரத்தில் அதிகரிக்கும் வேலை இழப்புகள்!

ஏப்ரல் 14, 2025
கனடா

தண்ணீர் கட்டணத்தை குறைக்க தீர்மானித்துள்ள ஹாலிஃபாக்ஸ் வாட்டர் நிறுவனம்

டிசம்பர் 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?