Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

தண்ணீர் கட்டணத்தை குறைக்க தீர்மானித்துள்ள ஹாலிஃபாக்ஸ் வாட்டர் நிறுவனம்

டிசம்பர் 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஹாலிஃபாக்ஸ் பிராந்தியத்தில் முன்மொழியப்பட்டிருந்த மிகப்பெரிய தண்ணீர் கட்டண உயர்வைக் குறைக்க ‘ஹாலிஃபாக்ஸ் வாட்டர்’ (Halifax Water) நிறுவனம் சம்மதித்துள்ளது.

ஆரம்பத்தில் 35 சதவீத உயர்வைக் கோரியிருந்த நிறுவனம், ஒழுங்குமுறை ஆணையத்தின் தலையீட்டைத் தொடர்ந்து இப்போது 17.6 சதவீத உயர்வை மட்டுமே கோரியுள்ளது.

இந்த மாற்றப்பட்ட திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்தால், ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் இரண்டு கட்டங்களாகக் கட்டண உயர்வு அமல்படுத்தப்படும்.

தனது நிதிப் பற்றாக்குறையைச் சரிசெய்யக் கோரியிருந்த 27.2 மில்லியன் டொலர் நிதியை மக்கள் மீது சுமத்தக் கூடாது என ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது.

ஊழியர் சம்பளம், இரசாயனப் பொருட்கள் மற்றும் கடன் வட்டி ஆகியவற்றில் சுமார் 19 மில்லியன் டொலர் செலவுகளைக் குறைத்துக்கொள்ள நிறுவனம் முன்வந்துள்ளது.

முந்தைய செய்தி வடகிழக்கு ஒன்டாரியோவில் தீவிரமடையும் இன்ஃப்ளூவென்ஸா காய்ச்சல்
அடுத்த செய்தி ஊழல் குற்றச்சாட்டில் கைதான ஓ.ஐ.சி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

டொராண்டோ நகர சபையில் “தலைமை மீள்தன்மை அதிகாரி” பதவி உருவாக்குவது குறித்து ஆராய்வு

ஜூன் 27, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் பணிநிறுத்த போராட்டத்தால் 600 விமானசேவைகள் இரத்து!

ஆகஸ்ட் 17, 2025
கனடாமுதன்மை செய்தி

ஏர் கனடா CEO மைக்கேல் ரூசோ நாடாளுமன்ற குழுவில் விளக்கம் விளக்கமளிக்க உத்தரவு

மார்ச் 25, 2026
கனடாமுதன்மை செய்தி

ஒன்ராறியோவில் நீர் குண்டுவீச்சு விமானங்கள் தரையிறக்கம்

ஜூன் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?