Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

வடகிழக்கு ஒன்டாரியோவில் தீவிரமடையும் இன்ஃப்ளூவென்ஸா காய்ச்சல்

டிசம்பர் 26, 2025
படிக்க 0 நிமிடங்கள்
CORAL GABLES, FLORIDA - SEPTEMBER 15: A child receives a standard immunization at Doctor Gary M. Kramer, MD, PA's Pediatric office on September 15, 2025, in Coral Gables, Florida. The Florida Department of Health recently released information on the development of rulemaking to revise immunization and document requirements for school entry. (Photo by Joe Raedle/Getty Images)
SHARE

வடகிழக்கு ஒன்டாரியோ (Northeastern Ontario) பகுதிகளில் இன்ஃப்ளூவென்ஸா (Influenza) காய்ச்சல் பாதிப்பு, கடந்த ஆண்டை விட மிகத் தீவிரமாகப் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் உச்சமடையும் இந்தக் காய்ச்சல், இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே நூற்றுக்கணக்கானோரைப் பாதித்துள்ளது.

குறிப்பாக, சட்பரி மற்றும் நார்த் பே (North Bay) போன்ற பகுதிகளில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

தற்போது பரவி வரும் H3N2 என்ற வைரஸ் வகை மிகவும் ஆபத்தானது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

முந்தைய செய்தி பெண்களுக்காக அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய போர் சீருடைகள்
அடுத்த செய்தி தண்ணீர் கட்டணத்தை குறைக்க தீர்மானித்துள்ள ஹாலிஃபாக்ஸ் வாட்டர் நிறுவனம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

தமிழ் மரபுத் திங்கள் 2026

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

நோவா ஸ்கோஷியா கட்டுப்பாடின்றி எரிந்து வரும் காட்டுத்தீயால் அதிகாரிகள் சிரமம்!

ஆகஸ்ட் 27, 2025
கனடாமுதன்மை செய்தி

Line 4 ரயில் பாதையில் ரயில் போக்குவரத்துச் சேவைக்கு தடை

நவம்பர் 11, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் கொள்ளையை தடுக்க முயன்ற பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த நிலை!

பிப்ரவரி 3, 2025
கனடாமுதன்மை செய்தி

டக் ஃபோர்ட் அரசாங்கத்தால் ‘பில் 5’ (Bill 5) சட்டம் நிறைவேற்றம்

ஜூன் 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?