Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

பெண்களுக்காக அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய போர் சீருடைகள்

டிசம்பர் 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டின் இராணுவம் மற்றும் விமானப்படையில் பணியாற்றும் பெண்களுக்காக, அவர்களின் உடல் அமைப்பிற்கு ஏற்ப பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட புதிய போர் சீருடைகள் (Combat Uniforms) மற்றும் கவச உடைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்கள் பயன்படுத்தும் சீருடைகளையே சிறிய அளவுகளில் மாற்றிப் பயன்படுத்தி வந்த பெண் வீரர்களுக்கு, இது ஒரு முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

2026 மற்றும் 2027-ஆம் ஆண்டுகளுக்குள் இந்தப் புதிய சீருடைகள் முழுமையாக நடைமுறைக்கு வரும் என கனடா பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

புதிய வடிவமைப்பில் பெண்களின் மார்புப் பகுதி மற்றும் இடுப்புப் பகுதிக்கு ஏற்றவாறு ‘வளைவுகள்’ (Contoured cuts) சேர்க்கப்பட்டுள்ளன.

2026-ஆம் ஆண்டிற்குள் இராணுவத்தில் பெண்களின் எண்ணிக்கையை 25 சதவீதமாக உயர்த்துவதற்கு, அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி ஏமாற்றம் அடைந்த விமானப் பயணிகள்
அடுத்த செய்தி வடகிழக்கு ஒன்டாரியோவில் தீவிரமடையும் இன்ஃப்ளூவென்ஸா காய்ச்சல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

ஒன்டாரியோ மாகாண அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை!

நவம்பர் 12, 2025
கனடாமுதன்மை செய்தி

அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறவுள்ள மையவாத அல்பர்ட்டா கட்சி

ஜூலை 24, 2025
கனடாமுதன்மை செய்தி

பாடசாலைகளுக்குள் காவல்துறை அதிகாரிகளை நியமிக்க திட்டம்

ஜூன் 2, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் குப்பை வண்டி மோதி பெண் ஒருவர் பலி!

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?