Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

2019-ஆம் ஆண்டின் இறுதி அறிக்கையை வெளியிட்டார் மரண விசாரணை அதிகாரி ஜெஹான் கமல்

டிசம்பர் 18, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் 2019-ஆம் ஆண்டு இடம்பெற்ற 7 வயது சிறுமியின் மரணம் குறித்து, மரண விசாரணை அதிகாரி ஜெஹான் கமல் தனது இறுதி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

“இது ஒரு திட்டமிட்ட படுகொலை மட்டுமல்ல, அந்தச் சிறுமியைப் பாதுகாக்க வேண்டிய அரசு அமைப்புகளின் ஒட்டுமொத்த தோல்வி” என்று அவர் தனது அறிக்கையில் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

சுமார் 26 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில், சிறுமியின் மரணத்தைத் தடுத்திருக்க முடியும் என்றும், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு (DPJ) ஆகியவற்றுக்கு இடையே முறையான தகவல் பரிமாற்றம் இல்லாமையே, இதற்கு காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

அந்தச் சிறுமி தனது பள்ளியில் குப்பைத் தொட்டிகளில் உணவைத் தேடி எடுத்துச் சாப்பிட்டதை ஆசிரியர்கள் பார்த்துள்ளனர்.

மேலும், அவள் உடலில் காயங்களுடன் பள்ளிக்கு வந்தபோது, அவை அவள் சித்தியால் ஏற்பட்டவை என்று கூறியும் அதிகாரிகள் அந்த விடயம் குறித்து அலட்சியமாக இருந்துள்ளனர்.

சிறுமியின் வீட்டிற்கு காவல்துறையினர் 24 தடவைகள் விசாரணைக்காகச் சென்றுள்ள போதும், ஒருமுறை கூட அந்தச் சிறுமியை மீட்க முயற்சி செய்யப்படவில்லை என, மரண விசாரணை அதிகாரியின் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

முந்தைய செய்தி சட்ட விரோத மணல் அகழ்வின் போது துப்பாக்கிச்சூடு(Video)
அடுத்த செய்தி 2026 தேர்தலில் தமது கட்சி வெற்றி பெறும் – பிரான்சுவா லெகால்ட்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாணத்தின் சில பகுதிகளில் 35 சென்டிமீட்டர் வரை பொழிந்த பனிமழை!

நவம்பர் 12, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் ஆசிரியர்கள் தொழிற்சங்கம் மாகாண அரசாங்கத்திற்கு அவசர அழைப்பு

டிசம்பர் 16, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் பார்க்-எக்ஸ்டென்ஷன் பகுதி விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

ஏப்ரல் 13, 2026

ஒன்டாரியோவில் பணிபுரிய அனுமதி கோரும் கியூபெக் மருத்துவர்கள்!

நவம்பர் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?