Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

ஆபத்தில் மின்சார ஒப்பந்தம் கியூபெக் அரசு எச்சரிக்கை!

டிசம்பர் 14, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாண அரசுக்கும் நியூஃபவுண்ட்லாண்ட் மற்றும் லாப்ரடார் மாகாண அரசுக்கும் இடையிலான Churchill Falls மின்சார ஒப்பந்தம், க்யூபெக் மாகாணத் தேர்தல் காரணமாக ஆபத்தில் சிக்கக்கூடும் என க்யூபெக் அரசு எச்சரித்துள்ளது.

33.8 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தம், 2026-ல் நடைபெற உள்ள கியூபெக் தேர்தலுக்கு முன் இறுதி செய்யப்படாவிட்டால், அரசியல் மாற்றம் ஏற்பட்டால் நடைமுறைக்கு வராமல் போகும் அபாயம் இருப்பதாக க்யூபெக் பொருளாதார அமைச்சர் கிரிஸ்டின் ஃப்ரெஷெட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நியூஃபவுண்ட்லாண்ட் & லாப்ரடார் முதல்வர் டோனி வேக்கம் அவர்களிடம் நேரடியாக எடுத்துரைத்ததாகவும், தேர்தல் காலக்கெடு முக்கியம் என்பதை அவர் புரிந்துகொண்டதாகவும் அமைச்சர் கூறினார். இதற்கிடையில், ஒப்பந்தத்தை சுயாதீன குழு மூலம் மறுபரிசீலனை செய்ய நியூஃபவுண்ட்லாண்ட் அரசு திட்டமிட்டுள்ளது. ஒப்பந்தத்தை சுயாதீன குழு மூலம்மறுபரிசீலனை செய்யநியூஃபவுண்ட்லாண்ட் அரசு திட்டமிட்டுள்ள நிலையில்,இந்த மின்சார ஒப்பந்தத்தின் எதிர்காலம் இரு மாகாணங்களின் அரசியல் முடிவுகளில் தங்கியுள்ளமை குறிப்பிட்டதக்கது .

முந்தைய செய்தி காங்கேசன்துறை முதியவர்களின் இறுதி ஆசை நிறைவேறுமா?
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

காசநோய் பாதிப்பு நிலைமையைச் சமாளிக்க கனடியச் செஞ்சிலுவைச் சங்கத்துடன் அவசரகால ஒப்பந்தம் கையெழுத்தானது

பிப்ரவரி 18, 2026
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்க சுற்றுலாவை புறக்கணிக்கும் கனேடியர்கள்!

ஜூலை 22, 2025
கியூபெக்

2026-ல் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் ப்ரியல் நடோ-டுபோய்

மார்ச் 17, 2026
கியூபெக்முதன்மை செய்தி

ஷெர்புரூக் தொகுதியை தம் வசமாக்கும் நடவடிக்கையில் தீவிர காட்டும் லிபரல் கட்சி

மே 12, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?