Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

ஒட்டாவாவில் வெறுப்புத் தாக்குதல் தொடர்பாக மூவர் கைது

டிசம்பர் 5, 2025
படிக்க 1 நிமிடங்கள்
Police handcuffs on the table
SHARE

ஒட்டாவாவில் உள்ள பில்லிங்ஸ் பிரிட்ஜ் (Billings Bridge) போக்குவரத்து நிறுத்தத்தில் பல நபர்கள் மீது நடத்தப்பட்ட “வெறுப்புத்” தாக்குதல் தொடர்பாக மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெறுப்பு சொற்களை பயன்படுத்தியதாகவும், தாக்குதலின்போது இரண்டு ஸ்டன் துப்பாக்கி கருவிகளைப் பயன்படுத்தியதாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தாக்குதல் பற்றிய அழைப்பு வந்தவுடன், காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.

அங்கு, இந்த சந்தேகநபர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்கள் மீது வெறுப்புச் சொற்களை வீசிக்கொண்டிருப்பதை, அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திலேயே மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களின் இளம் வயதின் காரணமாக, ஒட்டாவா காவல்துறை அவர்களின் பெயர்களை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இண்டிகோ விமான சேவைகள் இரத்து!
அடுத்த செய்தி யாழ். மாநகர பாதீடு வெற்றி(Video)

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

CUSMA வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்ய வாய்ப்புள்ளது – முதல்வர் டக் ஃபோர்ட்

ஆகஸ்ட் 7, 2025
கனடா

’24 சசெக்ஸ் டிரைவ்’ கட்டிடம் தொடர்பிலான முடிவில் காலதாமதம்

மார்ச் 19, 2026
கனடா

சிகிச்சை தாமதமானதால் பிராம்ப்டன் நகரைச் சேர்ந்த 40 வயதான 3 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு!

ஆகஸ்ட் 28, 2025
கனடாமுதன்மை செய்தி

ரெட் கிறிஸ் சுரங்கத்தில் மூன்று சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டதாக பிரிட்டிஷ் கொலம்பியா முதல்வர் அறிவிப்பு

ஜூலை 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?