Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் புதிய அமைச்சர்!

டிசம்பர் 1, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

காலநிலை மாற்றக் கொள்கைகளை மத்திய அரசு ‘கைவிடுவதாக’ முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் ஸ்டீவன் கில்பல்ட் (Steven Guilbeault) முன்வைத்த
குற்றச்சாட்டுகளை, புதிய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜூலி டாப்ரூசின் (Julie Dabrusin), வலுவாக மறுத்துள்ளார்.

அல்பெர்ட்டா மாகாணத்துடன் மத்திய அரசு சமீபத்தில் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) குறித்து முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் ஸ்டீவன் கில்பல்ட் (Steven Guilbeault) தனது அதிருப்தியை வெளிப்படுத்திய பின்னர் தாம் மத்திய அரசில் வகித்து வந்த அமைச்சுப் பதவியை விட்டு அண்மையில் விலகினார்.
இந்த நிலையில் , புதிய சுற்றுச்சூழல் அமைச்சராகப் பதவியேற்றுள்ள ஜூலி டாப்ரூசின் (Julie Dabrusin), அல்பெர்ட்டா மாகாணத்துடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

இது பேச்சுவார்த்தைக்கான ஒரு வழிமுறை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒவ்வொரு மாகாணமும் மத்திய அரசின் இலக்குகளைத் தங்களின் சொந்த
வழியில் அடைவதை நிரூபிக்க, சமநிலை ஒப்பந்தங்களைப் (Equivalency Agreements) பேசிக்கொள்ள இந்த விதிமுறை இடமளிப்பதாக, புதிய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜூலி டாப்ரூசின் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்தி CUSMA ஒப்பந்தம் வொஷிங்டனில் பொது விசாரணை!
அடுத்த செய்தி பேசுவதற்கு இடமளித்தால் உண்மை வெளிவரும் என, இலங்கை அரசாங்கம் அச்சமடைகிறது – சாணக்கியன்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனேடிய அரசு கட்டிடங்களில் இருந்து ‘மாநிலம்’ என்ற பெயரை நீக்குகிறதா கூகிள்?

மார்ச் 1, 2025
கனடாமுதன்மை செய்தி

ஒண்டாரியோ மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கும் தமிழ் வேட்பாளர்கள்!

பிப்ரவரி 6, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் அஞ்சல் பார்சல் விநியோக சேவைகள் முடக்கம்

செப்டம்பர் 27, 2025
அண்மைய செய்திகள்கனடா

ஜமீல் ஜவானியின் கருத்துடன் உடன்பட மறுப்பதாக, கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே அறிவித்துள்ளார்

பிப்ரவரி 18, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?