Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பேசுவதற்கு இடமளித்தால் உண்மை வெளிவரும் என, இலங்கை அரசாங்கம் அச்சமடைகிறது – சாணக்கியன்

டிசம்பர் 1, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பேசுவதற்கு இடமளித்தால் உண்மை வெளிவரும் என்று, இலங்கை அரசாங்கம் அச்சமடைகிறது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின்  மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு உட்பட ஒட்டுமொத்த பகுதிகளிலும் இலட்சக்கணக்கானோர்  அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார். இயற்கை அனர்த்தத்தினை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இல்லாமல் அரசாங்கம் மக்களை படுகொலை செய்துள்ளது என, சாணக்கியன்
இராசமாணிக்கம் விமர்சித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை அரசாங்கம் அனர்த்த முகாமைத்துவத்தில் தோல்வியடைந்துள்ளது என்று குற்றஞ்சாட்டி, எதிர்க்கட்சிகள் இலங்கையின் பாராளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளன. இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தங்களின் முகாமைத்துவத்தில் அரசாங்கத்தின் செயல்பாடுகளை எதிர்க்கட்சிகள் கடுமையாக
விமர்சித்துள்ளன.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி உட்பட சில எதிர்க்கட்சிகள் இந்த வெளிநடப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன.

முந்தைய செய்தி புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் புதிய அமைச்சர்!
அடுத்த செய்தி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ! அனுமதி வழங்கியது உயர்நீதிமன்றம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

கைதடி அரச சிறுவர் பொறுப்பேற்கும் இல்லத்திற்கு சென்ற ஆளுநர்.

பிப்ரவரி 3, 2025
இலங்கைவிசேட செய்திகள்

அல்லைப்பிட்டியில் 17 வயது இளைஞன் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு – விசாரணையில் வெளிவந்த தகவல்

பிப்ரவரி 10, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை வருகின்றார் ஓதுவார் சுவாமிநாதன்

ஜூன் 18, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் தேர்தல் களம் – கருத்துக்கணிப்பில் ‘பார்டி கியூபெக்வா’ முதலிடம்; மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது ஆளும் CAQ கட்சி!

ஜூன் 10, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?