Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை வருகின்றார் ஓதுவார் சுவாமிநாதன்

ஜூன் 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்திய மத்திய அரசின் உயர்ந்த விருதாகிய பத்மஸ்ரீ விருதினை பெற்ற ஓதுவார் சுவாமிநாதன் இலங்கை வருகின்றார்.

இந்தியாவின் புகழ் பெற்ற மூத்த ஓதுவ மூர்த்தி திருத்தணி சுவாமிநாதன் ஓதுவார் , தற்போது தருமையாதீனத்தின் தேவாரப்பாடசாலையின் தலைமை ஆசிரியராக பணியில் உள்ளார்.

சமீபத்தில் இந்திய மத்திய அரசின் உயர்ந்த விருதாகிய பத்மஸ்ரீ விருதினை பெற்றுள்ளார். இவர் பத்மஸ்ரீ விருதினை பெற்ற முதல் ஓதுவார் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அது மட்டுமின்றி தற்போது 81 வயதான போதும் தமிழகமெங்கும் பயணம் செய்து தற்போதும் திருமுறைப்பணி ஆற்றி வருகிறார் .

இம்மாதம் 25 ம் திகதி வத்தளை ஸ்ரீசுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் நடைபெறவுள்ள கும்பாபிஷேக நிகழ்விற்கு ஓதுவார் பணி செய்வதற்காக இலங்கை வருகிறார்.

அவருக்கு அகில இலங்கை இந்து மாமன்றத்தால் 25 ம் திகதி வியாழக்கிழமை மாலை 4.00 மணியில் இருந்து 6.00 மணி வரை, பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது .

இவ் விழாவில், கொழும்பு மாவட்ட தருமையாதீன பண்ணிசை வகுப்பு குழுவினர், மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பயிலுனர்கள் , மற்றும், பாடசாலை மாணவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

முந்தைய செய்தி இன்றைய தினமும் செம்மணியில் 07 என்புக்கூடுகள் அடையாளம்
அடுத்த செய்தி கியூபெக் லிபரல் கட்சி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா பேராறு வான் கதவுகள் திறப்பு.

ஜனவரி 10, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள ரயில் சேவைகள்

ஜனவரி 17, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை கூட்டம்…

ஏப்ரல் 28, 2025
இலங்கை

விடாமுயற்சியுடன் முயன்றால் மாற்றத்தை ஏற்படுத்தலாம் – ஆளுநர் நா.வேதநாயகன்

ஆகஸ்ட் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?