Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

எரிசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவாரா பிரதமர் மார்க் கார்னி?

நவம்பர் 24, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) மற்றும் அல்பெர்ட்டா மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித் (Danielle Smith) ஆகியோர் அல்பெர்ட்டாவின் எரிசக்தி துறையின் எதிர்காலம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்த வாரம் கையெழுத்திடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்பு லிபரல் அரசாங்கத்தால் தடுக்கப்பட்ட நீண்டகாலக் கோரிக்கையான வடமேற்கு பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கான (B.C.) எண்ணெய் குழாய் பாதைக்கான வழியை இந்த ஒப்பந்தம் அமைக்கும் என்பதால், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பிரதமர் கார்னியின் தலைமையிலான மத்திய அரசு இப்போது எண்ணெய்  குழாய் பாதை திட்டத்தைக் கருத்தில் கொள்ளத் தயாராக இருந்தாலும், இதற்குச் சில முக்கிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

அல்பெர்ட்டா மாகாண அரசு, இந்தத் திட்டத்தை முன்னெடுக்கும் தரப்பாக, பூர்வீகக் குடிகளின் ஆலோசனையை முறையாக நடத்த வேண்டும் என்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண அரசுடன் அல்பெர்ட்டா மாகாண அரசு பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் காண வேண்டும் என்று, நாட்டின் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தக் எண்ணெய்  குழாய் பாதைக்கு பிரிட்டிஷ் கொலம்பியா முதல்வர் டேவிட் எபி (David Eby) கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி ஒன்ராறியோ  ஸ்மித்ஸ் ஃபால்ஸ் விபத்து தொடர்பில் விசாரணை ஆரம்பம்
அடுத்த செய்தி வவுனியாவில் இடம்பெற்ற மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவில் இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பில் முக்கிய தகவல்!

ஆகஸ்ட் 7, 2025
கனடா

அண்டை நாடான அமெரிக்கா தற்போது ஒரு பகைமை நாடாக மாறிவிட்டது-முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர்

பிப்ரவரி 5, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவை மிஞ்சிய ஐரோப்பிய நாடுகள்

ஜூலை 5, 2025
கனடா

வெப்பநிலை தொடர்பான எச்சரிக்கை வெளியாகியுள்ளது

ஆகஸ்ட் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?