Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் இடம்பெற்ற மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு

நவம்பர் 24, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்றது.

வவுனியா மாநகரசபை கலாச்சார மண்டபத்தில் இன்று (24.11) காலை இந்நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியா மாநகரசபை முன்றலில் இருந்து மேளதாள வாத்தியங்களுடன் மாவீரர்களின் பெற்றோர்கள் அழைத்து வரப்பட்டு மாநகரசபை கலாச்சார மண்டபத்தில் உணர்வு பூர்வமாக இந்நிகழ்வு நடைபெற்றது.

இதனை தொடர்ந்து மூன்று மாவீரர்களின் தாய் ஒருவரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன் பிரதான திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும் மலர்தூவியும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது

அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளினுடைய திருவுருவ படங்களுக்கு தீபமேற்றியும் மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள்.

இதனைத் தொடர்ந்து கலை நிகழ்வுகளும் மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

முந்தைய செய்தி எரிசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவாரா பிரதமர் மார்க் கார்னி?
அடுத்த செய்தி லண்டனில் தமிழீழ தேசியக் கொடி நாள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

தமிழ் மரபுத் திங்கள் 2026

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மட்டு சத்துருக்கொண்டான் புதைகுழி தோண்ட கோரி மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம்!

ஆகஸ்ட் 22, 2025
அண்மைய செய்திகள்கனடா

முன்கூட்டிய தேர்தலுக்கு தயாராகுங்கள் – கனடிய புதிய ஜனநாயக்கட்சி அறிவிப்பு..!!

பிப்ரவரி 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஒட்டுசுட்டானில் பனை,தென்னைவள கூட்டுறவுச்சங்க உற்பத்திகளை சந்தைப்படுத்துவதில் சிக்கல்….

ஏப்ரல் 15, 2025
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

தொலைதூர இறந்த விண்மீன் கூட்டம் கண்டுபிடிப்பு

ஏப்ரல் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?