Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

ஒன்ராறியோ  ஸ்மித்ஸ் ஃபால்ஸ் விபத்து தொடர்பில் விசாரணை ஆரம்பம்

நவம்பர் 24, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

ஒன்ராறியோ – ஸ்மித்ஸ் ஃபால்ஸ் (Smiths Falls) பகுதிக்குத் தெற்கே ஏற்பட்ட மூன்று வாகனங்கள் மோதிய விபத்து குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த விபத்தில், ஒரு வாகனத்தின் சாரதி உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் அப்பகுதியைச் சேர்ந்த 61 வயதுப் பெண் ஆவார்.

கடந்த வியாழக்கிழமை அதிகாலையில் கவுண்டி சாலை 29-இல் (County Road 29) கிட்லி சவுத் எல்ம்ஸ்லி டவுன்லைன் சாலை (Kitley South Elmsley Townline Road) சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்தது.

விபத்தில் சிக்கிய மற்ற இரண்டு வாகனங்களின் சாரதிகளுக்கு சாதாரண காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

முந்தைய செய்தி கியூபெக் நுனாவிக்கில் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள் பாதிப்பு
அடுத்த செய்தி எரிசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவாரா பிரதமர் மார்க் கார்னி?

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

உலகப் புகழ்பெற்ற புக்கர் பரிசுக்கான இறுதிப் பட்டியலில் இடம்பிடித்தார் மொன்றியலைச் சேர்ந்த டேவிட் சலே!

செப்டம்பர் 24, 2025
கனடாமுதன்மை செய்தி

டொரொண்டோ பல்கலைக்கழக வளாகத்தில் சடலம் மீட்பு !

மார்ச் 22, 2025
கனடாமுதன்மை செய்தி

சர்வதேச உச்சிமாநாட்டில் பங்கேற்க செல்லும் பிரதமர் மார்க் கார்னி

ஜனவரி 6, 2026
கனடாமுதன்மை செய்தி

ஜி7 உச்சிமாநாட்டில் கூட்டறிக்கையை வெளியிட்ட உலகத் தலைவர்கள்

ஜூன் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?