Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

நாட்டைப் பாதுகாக்க அரசியல் கட்சிகள் தியாகங்களுக்குத் தயாராக இருக்க வேண்டும் – ஸ்டீபன் ஹார்ப்பர்

பிப்ரவரி 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டைப் பாதுகாக்க அரசியல் கட்சிகள் தியாகங்களுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் (Stephen Harper) வலியுறுத்தியுள்ளார்.

நாடு தற்போது முன் எப்போதும் இல்லாத வகையில் வெளிநாட்டிலிருந்தும், உள்நாட்டிலிருந்தும் பெரும் அச்சுறுத்தல்களைச் சந்தித்து வருவதாக, அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடாவைத் தனது நாட்டின் “51-வது மாநிலமாக” மாற்ற விரும்புவதாகக் கூறியிருப்பதையும், வர்த்தகப் போர் மிரட்டல்களையும் ஹார்ப்பர் வன்மையாகக் கண்டித்தார்.

அமெரிக்காவை ஒரு “ஏகாதிபத்திய சக்தி” (Imperialist force) என்று அவர் வர்ணித்தார்.

மேலும், ஆல்பர்ட்டா (Alberta) மற்றும் கியூபெக் மாகாணங்களில் மீண்டும் தலைதூக்கி வரும் பிரிவினைவாத இயக்கங்கள் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு வேட்டு வைப்பதாக முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் வேதனை தெரிவித்தார்.

முந்தைய செய்தி 33 மருத்துவர்கள் ஒரே நேரத்தில் பதவி ராஜினாமா
அடுத்த செய்தி கடந்த 24 மணிநேரத்தில் 200 வாகன மோதல்கள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

லாட்வியாவின் நேட்டோ படைப்பிரிவுக்குத் தேவையான வாகனங்களை வழங்குவதில் கடும் நெருக்கடி!

செப்டம்பர் 20, 2025
கனடாமுதன்மை செய்தி

சமூக அபிவிருத்திக்காக 20 மில்லியன் டொலர் நிதியை ஒதுக்கிய சஸ்காட்செவன் அரசு

ஜூலை 8, 2025
கனடா

அமெரிக்காவின் 51வது மாநிலம் கனடா என்ற ‘அபத்தமான சொல்லாட்சியை விடவேண்டும் – கனடிய கால்பந்து பயிற்சிவிப்பார்  மார்ஷ்

பிப்ரவரி 26, 2025
கனடாமுதன்மை செய்தி

புதிய வாகன நிறுத்துதல் விதிகளை அறிவித்துள்ளார் அமைச்சர் பால் கலந்திரா

செப்டம்பர் 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?