Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

33 மருத்துவர்கள் ஒரே நேரத்தில் பதவி ராஜினாமா

பிப்ரவரி 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மேற்கு கியூபெக் பகுதியில் பணியாற்றி வந்த 33 மருத்துவர்கள் ஒரே நேரத்தில் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

கியூபெக் மாகாண அரசின் சர்ச்சைக்கரிய Bill 2 சட்டத்தால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே, இந்த பதவி விலகல் நடவடிக்கையை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

இதனால் சுமார் 15,000 மக்கள் தங்களது குடும்ப மருத்துவரை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், பதவி விலகிய மருத்துவர்களில், புற்றுநோய் சிகிச்சை (Oncology), மயக்க மருந்து (Anesthesiology) மற்றும் கதிரியக்கவியல் (Radiology) உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சேர்ந்த 9 நிபுணத்துவ மருத்துவர்களும் உள்ளடங்குவர்.

வெளியேறிய இந்த மருத்துவர்கள் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றியவர்கள் என்பதால், அவர்களுக்குப் பதில் புதிய மருத்துவர்களை நியமிப்பது கடினமானது என மருத்துவ அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி Bill 9 மசோதா மீதான பொதுக் கலந்தாலோசனைகள்ஆரம்பம்
அடுத்த செய்தி நாட்டைப் பாதுகாக்க அரசியல் கட்சிகள் தியாகங்களுக்குத் தயாராக இருக்க வேண்டும் – ஸ்டீபன் ஹார்ப்பர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ரெட் கிறிஸ் சுரங்கத்தில் மூன்று சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டதாக பிரிட்டிஷ் கொலம்பியா முதல்வர் அறிவிப்பு

ஜூலை 24, 2025
கனடாமுதன்மை செய்தி

கலப்பட மேப்பிள் சிரப் மோசடி: போலி லேபிள் ஒட்டி விற்ற அதிர்ச்சி சம்பவம்!

ஏப்ரல் 15, 2026
கனடாமுதன்மை செய்தி

கியூபெக்கில் இடம்பெற்ற விபத்துகள் தொடர்பான விசாரணைகள் முடக்கப்பட்டுள்ளது

ஆகஸ்ட் 4, 2025
கனடாமுதன்மை செய்தி

புதிய யோசனைக்கு ஆதரவு வழங்கியது கனடா எரிவாயுத்துறை

ஜூலை 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?