Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

கும்கி-2 திரைபடத்தை வெளியீட தடை!

நவம்பர் 13, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை வெள்ளித்திரை யில் வெளியாகவிருந்த இயக்குநர் பிரபு சாலமனின் ‘கும்கி-2’ திரைப்படத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருப்பதால் ஒட்டுமொத்த திரையுலகமும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வைத்திருந்த நிலையில், திட்டமிட்ட வெளியீட்டுக்கு ஒரு நாள் முன்பு நீதிமன்ற உத்தரவு “பெரும் அதிர்ச்சியை தந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

‘கும்கி-2’ படத்தை வெளியிடத் தடை கோரி, சினிமா தயாரிப்பாளர்; சந்திரபிரகாஷ் ஜெயின் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

‘கும்கி-2’ தயாரிப்புக்காக கடந்த 2018 ஆம் ஆண்டு பிரபு சாலமன் தன்னிடம் இருந்து ரூ.1.50 கோடி கடன் பெற்றதாகவும், வட்டியுடன் சேர்த்து இந்தப் பணத்தை படத்தின் வெளியீட்டிற்கு முன் திருப்பித் தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வட்டியுடன் சேர்த்து ரூ. 2.50 கோடி திருப்பித் தரப்படாத நிலையில், படத்தை வெளியிட அறிவித்ததால் தடை விதிக்கக் கோரி அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், சந்திரபிரகாஷ் ஜெயினின் கோரிக்கையை ஏற்று, ‘கும்கி-2’ திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

முந்தைய செய்தி வவுனியா நீர்த்தேக்கத்தில் கரையொதுங்கும் மீன்கள்- மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு!
அடுத்த செய்தி கொல்கத்தா அணியின் துணை பயிற்சியாளராக ஷேன் வொட்சன் நியமனம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

நெட்பிளிக்ஸில் வெளியாகும் “மேட் இன் கொரியா”

பிப்ரவரி 24, 2026
சினிமா

ரவி மோகன் இயக்கும் “An Ordinary Man” ப்ரோமோ வெளியீடு

செப்டம்பர் 10, 2025
சினிமா

‘குட் பேட் அக்லி’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

ஏப்ரல் 11, 2025
சினிமா

திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்!

ஜூலை 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?