லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் கூலி.
இத் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
உலகளவில் தற்போதுவரை ரூபாய் 500 கோடிக்கும் அதிகமாக இப் படம் வசூலித்துள்ளது.
இந்நிலையில் இப்படம் எதிர்வரும் 11ஆம் திகதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


