Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

Line 4 ரயில் பாதையில் ரயில் போக்குவரத்துச் சேவைக்கு தடை

நவம்பர் 11, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

ஒட்டாவா சர்வதேச விமான நிலையத்திற்கான Line 4 எனப்படும் ரயில் பாதையில் முன்னெடுக்கப்படும் ரயில் போக்குவரத்துச் சேவையானது, 15 மணி நேரத்திற்கும் மேலாகத் தடைபட்டது.

ஒரு ரயிலில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு விமான நிலைய நிலையத்தில் நகர முடியாமல் நின்றமை காரணமாகவே, இந்த போக்குவரத்துத் தடை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 6:30 மணிக்குத் தொடங்கிய இந்த தடை, திங்கள்கிழமை காலைப் பராமரிப்பு மையத்திற்கு ரயிலைக் கொண்டு செல்லப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது.

மாநகரப் போக்குவரத்து நிறுவனமான OC Transpo, Line 4 ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டதை உறுதிப்படுத்தியது.

முந்தைய செய்தி வீரத்திற்கான கௌரவத்தை பெற்றார் ஸ்டெஃபனி மெக்டூகல்
அடுத்த செய்தி வடமாகாணத்தில் 04 சிறுவர்களுக்கு பார்வையிழப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

லாவல் மாநகர நிர்வாகத்திற்கு ஒட்டாவா மத்திய அரசு பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

மே 22, 2026
அண்மைய செய்திகள்கனடா

விமானத்தைக் கடத்தியதாகக் ஷாஹீர் காசிம் மீது 2வது குற்றச்சாட்டு!(VIDEO )

ஜூலை 22, 2025
அண்மைய செய்திகள்கனடா

ஜமீல் ஜவானியின் கருத்துடன் உடன்பட மறுப்பதாக, கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே அறிவித்துள்ளார்

பிப்ரவரி 18, 2026
உலகம்முதன்மை செய்தி

டீப்சீக் செயலிக்கு அதிரடி தடை விதித்த தென் கொரியா….

பிப்ரவரி 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?