Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கனேடிய காளான்களுக்கு அமெரிக்க அரசு விதித்துள்ள புதிய வரி – அதிருப்தியில் காளான் விவசாயிகள்

ஜூலை 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் புதிய காளான்களுக்கு (Fresh mushrooms) அமெரிக்க அரசு புதிதாக 8.26 சதவீத வரியை விதித்துள்ளதைத் தொடர்ந்து, கனடிய காளான் விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கடும் கவலையை வெளியிட்டுள்ளனர்.

இந்த வரி விதிப்பால் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் பாதிக்கப்படுவதோடு, கனடாவின் உள்நாட்டுச் சந்தையில் காளான்களின் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கனடிய காளான் உற்பத்தியாளர்கள் அமெரிக்கச் சந்தையில் நியாயமற்ற முறையில் குறைந்த விலைக்குக் காளான்களை விற்பனை செய்கிறார்களா (Anti-dumping) என்பது குறித்து அமெரிக்க வர்த்தகத் திணைக்களம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, கடந்த 14 ஆம் திகதி இந்த வரி விதிப்பு அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஜூலை 17 ஆம் திகதி முதல் இந்த வரிகளை வசூலிக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா தொடங்கியுள்ளதாக ‘மஷ்ரூம்ஸ் கனடா’ (Mushrooms Canada) அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்ட 2.84 சதவீத வரியைத் தொடர்ந்து, தற்போது இந்த புதிய வரி விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இடைத்தேர்தல் தொடர்பில் அறிவித்துள்ள பிரதமர் மார்க் கார்ட்னி
அடுத்த செய்தி காங்கேசன்துறையில் வெற்றுக்காணிக்குள் பரவிய திடீர் தீ

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

ஏடிவி வாகனம் மரமொன்றின் மீது மோதி விபத்து – சிறுவன் உயிரிழப்பு

ஜனவரி 13, 2026
கனடா

தனியார் நிறுவனம் மீது விசாரணையை ஆரம்பித்துள்ள ஒன்ராறியோ மாகாணக் காவல்துறை

டிசம்பர் 9, 2025
கனடாமுதன்மை செய்தி

அந்தணி டெஷெப்பர் சுட்டுக் கொலை

அக்டோபர் 24, 2025
கனடாமுதன்மை செய்தி

மொன்றியலில் 50 ஆண்டு நிறைவு கொண்டாட்டம்

அக்டோபர் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?