Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

பொதுச்சபையின் உறுப்புரிமையிலிருந்து விலகும் மாட் ஜெனரூ

நவம்பர் 7, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்  மாட் ஜெனரூ (Matt Jeneroux) வியாழக்கிழமை அன்று நாடாளுமன்ற பொதுச்சபையின் உறுப்புரிமையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதன்மூலம், ஒரு வாரத்திற்குள் கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியை விட்டு வெளியேறும் இரண்டாவது உறுப்பினர் இவர் ஆவார்.

தாம் லிபரல் கட்சியில் சேரப்போவதாக எழுந்த தீவிரமான ஊகங்களை ஒரு நாள் முன்னதாக அவர் மறுத்திருந்த நிலையில், தற்போது தமது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அல்பர்ட்டா மாகாணத்தின் எட்மன்டன் ரிவர்பெண்ட் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாட் ஜெனரூ (Matt Jeneroux), தனது முடிவு கடினமானது என்றாலும் அதுவே தனக்குச் சரியானது என்று கூறினார்.

மேலும், தனது குடும்பத்தினருக்கு அதிக நேரத்தையும் கவனிப்பையும் வழங்குவதற்காகவே இந்த முடிவை மேற்கொண்டதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி பட்ஜெட் வாக்கெடுப்பில் வெற்றிபெற்றது சிறுபான்மை லிபரல் அரசாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

பழங்குடியின மக்கள் தேவையற்ற கைது நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகப் புகார்

பிப்ரவரி 21, 2026
கனடா

1.8 சதவீதமாகக் குறைந்துள்ள கனடாவின் வருடாந்த பணவீக்க விகிதம்

மார்ச் 17, 2026
கனடா

மத்திய அரசின் கொள்முதல் விதிகளில் மிகப்பெரிய மாற்றம்

டிசம்பர் 18, 2025
கனடாமுதன்மை செய்தி

கிரான்வில் லூப் பூங்காவில் மீண்டும் நிறுவப்பட்ட கலைப்படைப்பு

ஜூலை 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?