Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடா அமெரிக்கத் தூதருக்கும் ஒன்ராறியோவின் வர்த்தகப் பிரதிநிதிக்கிடையே முரண்பாடு!

அக்டோபர் 29, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் பீட் ஹூக்ஸ்ட்ரா (Pete Hoekstra), ஒன்ராறியோ மாகாணத்தின் வர்த்தகப் பிரதிநிதியான டேவிட் பேட்டர்சன் (David Paterson) மீது, ஆபாச வார்த்தைகள் கலந்த கடுமையான வாய்மொழித் தாக்குதலை நடத்தியுள்ளார்.

கனடிய அமெரிக்க வர்த்தகக் கவுன்சிலின் கூட்டம் ஒட்டாவாவில் உள்ள தேசிய கலைக்கூடத்தில் (National Gallery of Canada) நடைபெற்றது.

இந்த நிகழ்வின் போதே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த வாய்மொழித் தாக்குதலுக்குக் காரணம், ஒன்ராறியோ மாகாண அரசு அமெரிக்கத் தொலைக்காட்சியில் சமீபத்தில் ஒளிபரப்பிய வரிக்கு எதிரான விளம்பரம் (anti-tariff ad) தான் என பல சாட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன.

அமெரிக்கத் தூதர் ஹூக்ஸ்ட்ரா, ஒன்ராறியோ வர்த்தகப் பிரதிநிதியிடம் ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும், ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்டு (Doug Ford) அவர்களின் பெயரைக் குறிப்பிட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கருத்துத் தெரிவிக்க கனடாவுக்கான அமெரிக்கத் தூதரகம் மறுத்துவிட்டது

முந்தைய செய்தி தாயை கோடரியால் தாக்கி கொலை செய்த மகன்!
அடுத்த செய்தி கியூபெக்கில் மீட்கப்பட்ட கைக்குழந்தை விவகாரம் தொடர்பில்கைதான பெண் விடுவிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைக்குத் தயாராகுமாறு அறிவுறுத்துகிறார் மார்க் கார்னி!

ஏப்ரல் 11, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாணத்தைத் தனிநாடாக மாற்றுவதற்கான வாக்கெடுப்பு!

பிப்ரவரி 25, 2026
கனடா

அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் தொழிற்சங்கங்கள்

டிசம்பர் 2, 2025
கனடாமுதன்மை செய்தி

பிரதமர் மார்க் கார்னியை சீனாவுக்கு அழைத்த சீன ஜனாதிபதி

நவம்பர் 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?