Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

மொண்ட்ரீயல் பொதுப் போக்குவரத்துக் கழகம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட நடவடிக்கை!

அக்டோபர் 28, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரின் தேர்தல் நாளான நவம்பர் மாதம் 2 ஆம் திகதி மொண்ட்ரீயல் பொதுப் போக்குவரத்துக் கழகமான எஸ்.டி.எம்-மின் (STM – Société de transport de Montréal) பராமரிப்பு ஊழியர்கள் தொழிற்சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றமை உறுதியாகியுள்ளது.

ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி இரவிலிருந்து நவம்பர் மாதம் 28 ஆம் திகதி இரவு வரை, தமது உறுப்பினர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக, அந்த தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

வேலைநிறுத்தத்தின்போது ஊழியர்கள் கூடுதல் நேரம் (Overtime) வேலை செய்ய மறுப்பார்கள் என்றும் மற்றும் Rush hours என்று சொல்லப்படும் போக்குவரத்து சேவை அதிகமாக தேவைப்படும் மணித்தியாலங்களில் மட்டுமே குறைந்தபட்ச சேவையை வழங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொன்றியல் நகரின் உள்ளாட்சித் தேர்தல் நாளான நவம்பர் 2 அன்று, வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக, அதிக நேரம் பணியாற்ற வேண்டும் என, மொண்ட்ரீயல் பொதுப் போக்குவரத்துக் கழகமான எஸ்.டி.எம், தொழிற்சங்கத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தது.

எனினும், அந்த கோரிக்கையை பராமரிப்பு ஊழியர்கள் தொழிற்சங்கம் ஏற்க மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி லசந்த விக்கிரமசேகர கொலை சம்பவம் –இதுவரை 09 சந்தேக நபர்கள் கைது!
அடுத்த செய்தி மொன்றியலில் உயிரிழந்த குழந்தை சம்பவம் – பெண் ஒருவர் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் வனத்துறை நிறுவனங்களை வெளியேறுமாறு அறிவிப்பு!

மே 29, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் கேப்பிரிட்டன் பகுதியில் காணாமல் போன குழந்தை சடலமாக மீட்பு!

ஜூலை 20, 2025
அண்மைய செய்திகள்கனடா

அமெரிக்க வரிவிதிப்பினால் கனேடிய வணிகச் சமூகத்திற்கு ஆழமான பாதிப்பு!

ஏப்ரல் 2, 2025
கனடாமுதன்மை செய்தி

ரொறன்ரோ FreshCo அங்காடி காசாளர்களின் உடலில் கேமராக்கள்

அக்டோபர் 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?