Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

அந்தணி டெஷெப்பர் சுட்டுக் கொலை

அக்டோபர் 24, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

பிராம்ப்டனில் தனது முன்னாள் பங்காளரைச் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும் 38 வயது அந்தணி டெஷெப்பர் (Anthony Deschepper) என்பவர், நயாகரா நீர்வீழ்ச்சிப் பகுதியில், காவல்துறையினருடனான மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தின் போது அவருடன் இருந்த ஒரு 36 வயதுப் பெண், கொலைக்கு உடந்தையாக இருந்ததாகக் கருதி கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த பெண் மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அப்பெண், அந்தணி டெஷெப்பரின் தற்போதைய அல்லது முன்னாள் காதலியாக இருக்கலாம் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.

ஒன்டாரியோவின் சிறப்புக் குற்றப் புலனாய்வுப் பிரிவு (Special Investigations Unit – SIU) இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகிறது.

முந்தைய செய்தி கனடா அமெரிக்காவிற்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை இரத்து
அடுத்த செய்தி ஏர் கனடா நிறுவனம் விடுத்துள்ள புதிய அறிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

அரசியல்வாதிகள் பயன்படுத்தும் கடுமையான வார்த்தைகள் தன்னை விசனத்துக்கு உள்ளாக்கின்றது – பீட் ஹோக்ஸ்ட்ரா தெரிவிப்பு

செப்டம்பர் 19, 2025
கனடாமுதன்மை செய்தி

லவால் பிராந்தியத்தில் திடீரென முடக்கப்பட்ட தொலைத்தொடர்பு!

ஜூன் 9, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் நீதி அமைச்சராகவும் பிரதம நீதியரசராகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார் ஹரி ஆனந்தசங்கரி!

மார்ச் 14, 2025
கனடாமுதன்மை செய்தி

சடலமாக மீட்கப்பட்ட கனேடிய சிறுமி

ஜூலை 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?