Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் 100 சதவீத மின்சார வாகன வரியை நீக்க பிரதமர் மார்க் கார்னிக்கு கோரிக்கை!

அக்டோபர் 13, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சீனா மீதான கனடாவின் 100 சதவீத மின்சார வாகன (EV) வரியை நீக்க வேண்டும் என்று, மனிடோபா மாகாண முதல்வர் வாப் கினியூ (Wab Kinew) பிரதமர் மார்க் கார்னியைக் கோரியுள்ளார்.

இந்த நடவடிக்கையின் மூலம், பதிலுக்கு கனடாவின் முக்கிய விவசாயப் பொருட்களான கனோலா (Canola) மற்றும் பன்றி இறைச்சி (Pork) மீதான சீன வரியை நீக்க முடியும் என்றும், இதன் மூலம் மேற்கு கனடாவின் விவசாயப் பொருளாதாரத்தைக் காப்பாற்றலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் பிரதமருக்கு, வாப் கினியூ (Wab Kinew) அனுப்பிய கடிதத்தில், கனடாவின் தற்போதைய வர்த்தகக் கொள்கை “மேற்கு கனடாவைச் சமநிலையற்ற வகையில் பாதிக்கும் இரட்டை வர்த்தகப் போரை” உருவாக்கியுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

சீனாவின் மின்சார வாகனங்கள் மீதான கனடாவின் வரியை நீக்கினால், கனோலா மற்றும் பன்றி இறைச்சி மீது தமது நாடு விதிக்கும் வரியை நீக்கத் தயார் என்று, அண்மையில் சீனத் தூதர் வாங் டி (Wang Di) கூறியிருந்தார்.

இதனை தமது கடிதத்தில் சுட்டிக்காட்டிய மனிடோபா மாகாண முதல்வர் வாப் கினியூ (Wab Kinew) , இது ஒரு “முக்கியமான தருணம்” என்றும், இந்த வாய்ப்பை மத்திய அரசு பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்தி யாழில் சட்ட விரோத மணலுடன் வாகனம் பொலிஸாரால் பறிமுதல்!
அடுத்த செய்தி கியூபெக் மாகாணத்தில் 30 ஆதிகாமெ இனப்பெருக்கங்களுக்கு கருத்தடை சிகிச்சைகள் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் செயற்கை நுண்ணறிவு (AI) திட்டங்களுக்கு 100 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு

ஜூலை 11, 2025
கனடாமுதன்மை செய்தி

கிழக்கு கியூபெக்கில் சீல் விலங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

டிசம்பர் 29, 2025
உலகம்முதன்மை செய்தி

பிரான்சில் கோதுமை உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது.

ஆகஸ்ட் 10, 2024
கனடாமுதன்மை செய்தி

அல்பர்ட்டா மாகாணத்தில் பொது வாக்கெடுப்புகளுக்கான விதிகள் தளர்த்தப்படவுள்ளன

ஜூலை 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?