Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

செம்மணி குறித்து கனடா பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தார் யுனிற்றா நாதன்!

அக்டோபர் 2, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இன்று கனடிய பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் Juanita Nathan அவர்கள், இலங்கையின் செம்மணி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பொதுக் குழிகள் குறித்து உரையாற்றினார். அங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட  240 க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

“இவ்வாறு காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு உண்மை, நீதி மற்றும் பொறுப்பேற்பு வழங்கப்பட வேண்டும். காணாமல் போனவர்களை நினைவுகூர்ந்து, குடும்பங்களுடன் ஒற்றுமையாக நின்று, உண்மை மற்றும் நீதி மேலும் தாமதிக்க முடியாது என்பதை இந்த பாராளுமன்றம் வலியுறுத்த வேண்டும்” என்று கூறினார்

இதன் மூலம் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை உலக நாடுகளின் அரசியலமைப்புக் குழுக்கள் தொடர்ந்து எடுத்துரைப்பதன் அவசியத்தை அவர் மீண்டும் நினைவூட்டினார்.

முந்தைய செய்தி புதிய மாதுளை வகைகள் கண்டுபிடிப்பு!
அடுத்த செய்தி நியூயோர்க் விமான நிலையத்தில் இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கைமுதன்மை செய்தி

மஹிந்தவின் அடிப்படை உரிமை மனு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

பிப்ரவரி 6, 2025
கனடாமுதன்மை செய்தி

நாடாளுமன்றத்திற்குள் தாம் நுழைவதற்காக இடைத்தேர்தல் சூழலை ஏற்படுத்துகிறார் பியர் பொலிவேர்!

மே 2, 2025
கனடாமுதன்மை செய்தி

எல்லை பாதுகாப்பை பலப்படுத்த கனடிய அரசாங்கம் நடவடிக்கை.

பிப்ரவரி 3, 2025
கனடாமுதன்மை செய்தி

லண்டனில் மன்னர் சார்லஸைச் சந்திக்கிறார் பிரதமர் மார்க் கார்னி

மார்ச் 13, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?