Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ரென்ஃப்ரூவில் நடந்த விபத்து தொடர்பாக விசாரணை ஆரம்பம்

அக்டோபர் 2, 2025
படிக்க 0 நிமிடங்கள்
Alfred Cove crash on Canning Hwy
SHARE

ரென்ஃப்ரூவில் உள்ள நெடுஞ்சாலை 17-ல் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடந்த விபத்தில், காரில் பயணித்த இரண்டு பெண்கள் உயிரிழந்தமை குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த விபத்துச் சம்பவம் செவ்வாய்க்கிழமை மதியம் 12:45 அளவில் ஏற்பட்டதாக, ஒன்டாரியோ மாகாண காவல்துறை (OPP) தகவல் அளித்துள்ளது.

இந்த பெண்கள் பயணித்த கார் ஒரு பிக்கப் ட்ரக்குடன் மோதியதே இந்த விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.

54 வயதுடைய பெண்ணும் மற்றும் 78 வயதுடைய பெண்ணும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் கியூபெக் மாகாணத்தின் வால்-டெஸ்-மாண்ட்ஸ் (Val-des-Monts) பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி சிசுவை கைவிட்ட பெற்றோருக்கு விளக்கமறியல்
அடுத்த செய்தி பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து நான்கு வயது குழந்தை உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

 ஸ்டெஃபென் ஸ்கியோட்டெல்விக் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

ஆகஸ்ட் 25, 2025
கனடாமுதன்மை செய்தி

பாதுகாப்பாக மீட்கப்பட்ட மூன்று சுரங்க தொழிலாளர்கள்

ஜூலை 26, 2025
கனடா

தனியார் கழிவு முகாமைத்துவ நிலத்தை விலைக்கு வாங்க, ஒட்டாவா மாநகர நிர்வாகம் முடிவு

ஜனவரி 28, 2026
அண்மைய செய்திகள்கனடா

அல்பெர்ட்டா பிரிவதைத் தடுக்கச் சுற்றுச்சூழல் விதிகளில் சலுகைகள்! – அதிருப்தியில் ஆளும் லிபரல் கட்சி

மே 22, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?