Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பு தாமரை கோபுரத்தில் புதிய சாகச விளையாட்டு

செப்டம்பர் 25, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அடுத்தாண்டு கொழும்பு தாமரை கோபுரத்தில் பங்கி ஜம்பிங் என்ற (கயிற்றின்மூலம் குதிக்கும் விளையாட்டு) ஒரு சாகச விளையாட்டை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

உலகின் மிக உயரமான பங்கி ஜம் என்ற ரீதியில் இலங்கையின் தாமரை கோபுரமனது தெற்காசியாவின் முதல் பங்கி ஜம்ப் ஈர்ப்பை வழங்க எதிர்பார்த்துள்ளது.

இந்த ஒரு செயற்திட்டமானது கட்டமைப்பு பொறியியலாளர்களுக்கும் கோபுரத்தின் தொழில்நுட்பக் குழுவிற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் நிறுவப்படவுள்ளது.

சுற்றுலாத்துறையை விரிவுபடுத்தவும், கலாச்சாரம், தொழில்நுட்பம், சாகசம் மற்றும் பொழுதுபோக்குக்கான இடத்திட்க்கு முதன்மையான இடமாக தாமரை கோபுரத்தை விளங்க வேண்டும் என்ற நோக்கோடு இது ஆரம்பிக்கப்படவுள்ளதாக தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் ஷிரந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், இந்த திட்டம் விளையாட்டு அமைச்சின் கீழ் அல்ல, வணிக ரீதியானது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைக்கப்படவுள்ளதுடன் இலங்கையின் சாகச சுற்றுலாத் துறையை வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி பிரெஞ்சு எழுத்திற்கு தடை விதித்த கியூபெக் அரசாங்கம்!
அடுத்த செய்தி காற்றாலை திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டம் வலுப்பெறும் செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழ்ப்பாணம் விக்சித் பாரத் ஓட்டம் 2025

செப்டம்பர் 28, 2025
இலங்கை

நாட்டில் பதிவான வெப்பநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

ஜனவரி 17, 2026
இலங்கை

யாழில் 200 கிலோ கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது

டிசம்பர் 20, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா மாவட்ட செயலகத்தில் மாபெரும் தொழிற்சந்தை

மார்ச் 26, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?