Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு …

மார்ச் 22, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஆப்பிள் நிறுவனம் Foldable iPhone-ஐ அறிமுகப்படுத்த உள்ளது.

ஆப்பிள் நிறுவனம் தனது முதலாவது மடிக்கக்கூடிய iPhone-ஐ தயாரித்து வருகின்றது.

இந்த ஐபோன் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு இறுதியில் அல்லது 2027 ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த ஐபோன் 7.74 இன்ச் அளவில் இருக்கும்.

அதில் தொடுதிரை 5.49 இன்ச் அளவில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் அதிக திறன் கொண்ட BATTERY பயன்படுத்தப்பட உள்ளது.

இதன் நீடித்து நிலைக்கும் தன்மையை அதிகரிக்க, மடிக்கும் இணைப்பு முனைகளில், திரவ உலோகத்தைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

மேலும் இதே போல் 18.8 இன்ச் அளவில் மற்றொரு ஐபோனை தயாரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

முந்தைய செய்தி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் செலவு தொடர்பில் கலந்துரையாடல் ……
அடுத்த செய்தி வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற வவுனியா சங்கம் அறிமுக விழா..

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

சட்ட ரீதியான ஆவணங்களோடு வாருங்கள் காணிகளை பெற்று தருகின்றோம் – நா.உ. இளங்குமரன்

ஏப்ரல் 24, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

மே 19, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

யூத வழிபாட்டுத் தலம் மீது தீவைக்க முயன்றவர் மொன்றியல் பொலிஸாரினால் நீதிமன்றத்தில் முன்னிலை

ஜூன் 8, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டுள்ள கட்டுநாயக்க விமான நிலையத்தின் நுழைவாயில்கள்

ஜனவரி 28, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?