Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற வவுனியா சங்கம் அறிமுக விழா..

மார்ச் 22, 2025
வவுனியா
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வவுனியாவில் வவுனியா சங்கம் அறிமுக விழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட பழைய மாணவர் ஒன்றியம் ”வவுனியா சங்கமம்” என்ற பெயரைக் கொண்டு இங்கிலாந்தில் சென்ற ஆண்டு முதல் இயங்கி வருகின்றது. தேசத்தின் உறவுகளாக இங்கிலாந்தில் ஒன்று கூடி மகிழ்வது மட்டுமல்லாமல் தேசத்தின் மாணவச் செல்வங்களின் கல்வி மேம்பாட்டிலும் எல்லைப் புறக் கிராமங்களின் முன்னேற்றத்திலும் பங்கு கொள்வதற்குமாக உருவாக்கப்பட்ட ‘வவுனியா பழைய மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மாநாட்டு மண்டபத்தில் இன்று (22.03) இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது 25 முன்பள்ளிகளுக்கான தொலைக்காட்சி வழங்கி வைக்கப்பட்டதுடன், ‘சங்கமம் 2024’ நூல் அறிமுகமும் இடம்பெற்றது. அத்துடன் கலை கலாசார நிகழ்வுகளும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், ப.சத்தியலிங்கம், முத்து முகமது, பிரதேச செயலாளர்கள், கல்வித் திணைக்கள அதிகாரிகள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், வவுனியா மாவட்ட பழைய மாணவர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்தி ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு …
அடுத்த செய்தி தேர்தல் திணைக்களம் தனது கடமையில் இருந்து தவறியுள்ளது – சபாரத்தினம் செல்வேந்திரா….

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டத்திற்கு ஆதரவளித்த அரசியல் பிரதிநிதிகள்

ஆகஸ்ட் 24, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

காலமானார் ஆனந்தி சூரியபிரகாசம்.

பிப்ரவரி 22, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள மண்சரிவு எச்சரிக்கை

ஆகஸ்ட் 7, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

அதிக விலையில் அரிசி வாங்க வேண்டாம் – பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

மார்ச் 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?