Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

CUSMA ஒப்பந்தம் பற்றி பொதுமக்களிடம் ஆலோசனைகளைத் ஆரம்பிக்கவுள்ளது கனடா

செப்டம்பர் 18, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடா விரைவில் வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தமான CUSMA குறித்து பொதுமக்களிடம் ஆலோசனைகளைத் தொடங்க உள்ளது.

கனடா-அமெரிக்கா-மெக்ஸிகோ ஒப்பந்தமே, CUSMA என்ற சுருக்கப் பெயரில் வழங்கப்படுகின்றது.

அமெரிக்கா தனது சொந்த ஒப்பந்த மறுஆய்வுக்கான ஆலோசனைகளைத் தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்க தூதர் பீட் ஹோக்ஸ்ட்ரா, இரு நாடுகளுக்குமிடையே ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தம் விரைவில் “நடக்காது” என, தகவல்கள் வெளியாகின.

இதனையடுத்தே, CUSMA ஒப்பந்தம் தொடர்பில் கனேடிய அரசு பொதுமக்களிடம் ஆலோசனைகளைக் கோரவுள்ளது.

இது தொடர்பில், பொதுமக்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கோரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை,  கனடா-அமெரிக்கா வர்த்தக அமைச்சரின் அலுவலகம் விரைவில் வெளியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

கனடா தொழில்துறை தலைவர்கள், மாகாணங்கள், பிரதேசங்கள் மற்றும் பூர்வீக குடிமக்களிடமிருந்து கருத்துகளும் ஆலோசனைகளும் பெறப்படும் என்றும் அமைச்சரின் அலுவலகம் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி மத்திய அரசு அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய சட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

பிராம்ப்டனில் மீண்டும் தாக்கப்பட்ட தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் – நடவடிக்கை எடுக்க வலியுறுத்து!

மார்ச் 22, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் இறக்குமதியாகும் ஆரஞ்சு பழச்சாறின் அளவில் மாற்றம்

ஆகஸ்ட் 21, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் தேர்தல் களம் பரபரப்பு” அரசியல் மையமாக மாறும் சுயாட்சி விவகாரம்.

ஜூன் 7, 2026
இலங்கைமுதன்மை செய்தி

டிஜிட்டல் கொடுப்பனவுகளின் புதிய யுகம் ஆரம்பம்.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?