Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

புதிய வாகன நிறுத்துதல் விதிகளை அறிவித்துள்ளார் அமைச்சர் பால் கலந்திரா

செப்டம்பர் 16, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒன்ராறியோ மாகாண கல்வி அமைச்சர் பால் கலந்திரா, பகல்நேர குழந்தை பராமரிப்பு நிலையங்களுக்கு புதிய மற்றும் கடுமையான வாகன நிறுத்துதல் விதிகளை அறிவித்துள்ளார்.

அண்மையில் டொராண்டோ – ரிச்மண்ட் ஹில் பகுதியில் பகல்நேர குழந்தை பராமரிப்பு நிலையத்தில் நிகழ்ந்த விபத்தில் ஒரு குழந்தை உயிரிழந்ததையடுத்தே, இந்த விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த விதிமுறைகளின் முக்கிய நோக்கம் குழந்தைகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாகும்.

புதிய விதிகளின்படி, பராமரிப்பு நிலையங்களின் நுழைவாயில்கள், விளையாட்டு மைதானங்கள், ஜன்னல்கள் மற்றும் வகுப்பறைகளின் வெளிப்புறச் சுவர்களுக்கு அருகில் உள்ள வாகன நிறுத்தும் இடங்கள் உடனடியாக மூடப்பட வேண்டும்.

இந்த இடங்களை தற்காலிகமாக அடைக்க கூம்புகள், அடையாள பலகைகள் அல்லது ஊழியர்களின் வாகனங்களைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மாற்றுத் திறனாளிகளுக்கான வாகன நிறுத்துதல் இடங்களுக்கு இந்த விதி பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி ஓட்டுனர் உரிமங்களில் புதிய மாற்றத்தை அறிவித்துள்ள அல்பர்ட்டா மாகாண அரசு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

டொராண்டோ மாநகரக் காவல் துறையில் பணியாற்றும் 9 அதிகாரிகள், பல்வேறு பயங்கரக் குற்றங்களில் ஈடுபட்டதாக தகவல்

பிப்ரவரி 5, 2026
கனடா

கனேடிய கார்சினல் மார்க் ஊலெட் வழக்கில் சாட்சியம் அளித்த பெண்

மார்ச் 6, 2026
அண்மைய செய்திகள்கனடா

கனடா, மெக்சிகோ, சீன மீது வரி விதிக்கும் அமெரிக்கா..!!

பிப்ரவரி 27, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றார் கரி ஆனந்தசங்கரி!

மே 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?