Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவா நகரசபை ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

ஆகஸ்ட் 27, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒட்டாவா நகரசபை ஊழியர்கள் அனைவரும் வாரத்தில் ஐந்து நாட்களும் அலுவலகத்திற்கு நேரில் வந்து பணியாற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதி, அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என ஒட்டாவா நகரசபை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது, சமீபத்தில் ஒன்ராறியோ மாகாண அரசு எடுத்த முடிவினை ஒத்ததாக உள்ளது.

ஒட்டாவா நகரசபை முகாமையாளர் வெண்டி ஸ்டெஃபன்சன், ஒட்டாவா நகர மேயர் மார்க் சட்க்லிஃப் மற்றும் கவுன்சிலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் இந்த முடிவை அறிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் அமுலில் இருந்த வீட்டிலிருந்து பணியாற்றும் முறையானது இந்த உத்தரவின் மூலம் முடிவுக்கு வருகின்றது.

தற்போது, ஒட்டாவா நகரசபையில் 85% நகர ஊழியர்கள் ஏற்கனவே அலுவலகத்திற்கு வந்து பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி முத்துஐயன்கட்டு இளைஞன் உயிரிழந்த சம்பவம் -கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுதலை!
அடுத்த செய்தி யாழில். சிகிச்சை பெற்ற சந்தேக நபர் தப்பியோட்டம் – பொலிஸ் பாதுகாவலர் பணி இடை நீக்கம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

கனடாவை பிரதிநிதித்துவப்படுத்தும் விண்வெளி வீரர் ஜெரமி ஹான்சன்

ஏப்ரல் 6, 2026
கனடாமுதன்மை செய்தி

டொராண்டோ நகரம் உலகின் மிக மோசமான காற்று தரமுள்ள நகரங்களில் ஒன்றாக பதிவு!

ஜூன் 7, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாண அரசின் விதியை, ரத்து செய்த உச்ச நீதிமன்றம்

மார்ச் 7, 2026
கியூபெக்முதன்மை செய்தி

நிரந்தரமாக மூடப்படும் ஹட்சன் மருத்துவ நிலையம்!

நவம்பர் 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?