Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

டம்ளர் ரிட்ஜ் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம்.

மே 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிரிட்டிஷ் கொலம்பியாவின் டம்பிளர் ரிட்ஜ் பள்ளியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பாதிவாகியிருந்தது. இந்த துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் OPEN AI மீது வழக்கொன்றை தொடர்ந்துள்ளனர்.

அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றத்தில் OpenAI மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், டம்ளர் ரிட்ஜ் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம் என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

கனடாவில் இடம்பெற்ற பிரச்சினை தொடர்பில் அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதால், குறித்த விடயத்தை அமெரிக்க சட்டத்தின் கீழ் நிரூபிப்பது மிகவும் சிக்கலாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.

குடும்பங்கள், ChatGPT பயன்படுத்திய சந்தேகநபரின் உரையாடல்கள் நேரடியாக தாக்குதலுக்கு வழிவகுத்தன என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதோடு, இது தொழில்நுட்ப ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் கடினமான ஒன்ராகவுள்ளது.

இதன்படி OpenAI நிறுவனத்தின் உள் பாதுகாப்பு விவாதங்கள், எச்சரிக்கை முறைமைகள், மற்றும் கணக்கு தடை செய்யப்பட்ட பிறகும் புதிய கணக்கு உருவாக்கப்பட்டது போன்ற விவரங்கள் நீதிமன்றத்தில் ஆய்வு செய்யப்படுவதோடு இத்தகைய தகவல்களை முழுமையாக பெறுவது நீண்ட கால நீதிமன்றப் போராட்டமாக மாற வாய்ப்புள்ளது.

இந்நிலையில் செயற்கை நுண்ணறிவு (AI) ஒரு வன்முறைச் சம்பவத்திற்கு “சட்டபூர்வ காரணம்” ஆனதா என்பது இதுவரை தெளிவாக தீர்மானிக்கப்படாத புதிய சட்டப்பரப்பாகும்.

அதனால் இந்த வழக்குகள் சிக்கல்களை உருவாக்குகின்றது. இந்த வழக்குகளில், OpenAI முன்னதாகவே அச்சுறுத்தலான ChatGPT உரையாடல்களை கண்டறிந்திருந்தும் காவல்துறைக்கு தகவல் தரவில்லை என்று குடும்பங்கள் குற்றம் சாட்டுகின்றனர். OpenAI தலைமை நிர்வாக அதிகாரி Sam Altman பின்னர் பொதுமக்களிடம் இது தொடர்பி மன்னிப்பு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கிளிநொச்சியில் இடம்பெற்ற வட்டுக்கோட்டை எழுச்சி மாநாடு தொடர்பான கலந்துரையாடல்
அடுத்த செய்தி மோட்டார் சைக்கிள் சாகசங்களில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

ஒட்டாவாவில் புதிய நடமாடும் மருத்துவச் சேவை ஆரம்பம்

ஜனவரி 12, 2026
கனடாமுதன்மை செய்தி

தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளை முன்னிட்டுப் பிரதமர் மார்க் கார்ணி வெளியிட்டுள்ள அறிக்கை.

மே 18, 2026
கனடாமுதன்மை செய்தி

“தேசத்தைக் கட்டியெழுப்பும்” திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க பிரதமர் திட்டம்

செப்டம்பர் 11, 2025
கனடாமுதன்மை செய்தி

நாமலின் எதிர்ப்பு, நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவம் என கனடாவின் பிரம்டன் நகர முதல்வர் தெரிவிப்பு

மே 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?